Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10 எண்ணாகமம் 10:14

எண்ணாகமம் 10:14
யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.

Tamil Indian Revised Version
யூதா சந்ததியாருடைய முகாமின் கொடி அவர்களுடைய இராணுவங்களோடு முதல் புறப்பட்டது; அவனுடைய இராணுவத்திற்கு அம்மினதாபின் மகன் நகசோன் தலைவனாக இருந்தான்.

Tamil Easy Reading Version
யூதாவின் முகாமில் உள்ள மூன்று குழுக்களும் முதலில் சென்றன. அவர்கள் தங்கள் கொடியோடு பயணம் செய்தனர். முதல் குழுவானது யூதாவின் கோத்திரமாகும். அம்மினதாபின் மகனான நகசோன் அக்குழுவின் தலைவனாக இருந்தான்.

திருவிவிலியம்
யூதா மக்களது பாளையத்தின் கொடி அவர்களைச் சேர்ந்த கூட்டத்தவரோடு முதலில் புறப்பட்டது; அவர்கள் படைத்தலைவன் அம்மினதாபின் மகன் நகசோன்;

Numbers 10:13Numbers 10Numbers 10:15

King James Version (KJV)
In the first place went the standard of the camp of the children of Judah according to their armies: and over his host was Nahshon the son of Amminadab.

American Standard Version (ASV)
And in the first `place’ the standard of the camp of the children of Judah set forward according to their hosts: and over his host was Nahshon the son of Amminadab.

Bible in Basic English (BBE)
First the flag of the children of Judah went forward with their armies: and at the head of his army was Nahshon, the son of Amminadab.

Darby English Bible (DBY)
The standard of the camp of the children of Judah set forward first according to their hosts, and over his host was Nahshon the son of Amminadab;

Webster’s Bible (WBT)
In the first place went the standard of the camp of the children of Judah according to their armies: and over his host was Nahshon the son of Amminadab.

World English Bible (WEB)
In the first [place] the standard of the camp of the children of Judah set forward according to their hosts: and over his host was Nahshon the son of Amminadab.

Young’s Literal Translation (YLT)
And the standard of the camp of the sons of Judah journeyeth in the first `place’, by their hosts, and over its host `is’ Nahshon son of Amminadab.

எண்ணாகமம் Numbers 10:14
யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
In the first place went the standard of the camp of the children of Judah according to their armies: and over his host was Nahshon the son of Amminadab.

was
place
went
וַיִּסַּ֞עwayyissaʿva-yee-SA
the
standard
דֶּ֣גֶלdegelDEH-ɡel
camp
the
מַֽחֲנֵ֧הmaḥănēma-huh-NAY
of
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
of
Judah
of
יְהוּדָ֛הyĕhûdâyeh-hoo-DA
In
first
בָּרִֽאשֹׁנָ֖הbāriʾšōnâba-ree-shoh-NA
the
according
to
their
לְצִבְאֹתָ֑םlĕṣibʾōtāmleh-tseev-oh-TAHM
armies:
and
וְעַלwĕʿalveh-AL
over
host
צְבָא֔וֹṣĕbāʾôtseh-va-OH
his
Nahshon
נַחְשׁ֖וֹןnaḥšônnahk-SHONE
the
son
בֶּןbenben
of
Amminadab.
עַמִּֽינָדָֽב׃ʿammînādābah-MEE-na-DAHV


Tags யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்
எண்ணாகமம் 10:14 Concordance எண்ணாகமம் 10:14 Interlinear எண்ணாகமம் 10:14 Image