நெகேமியா 2:14
அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
Tamil Indian Revised Version
அந்த இடத்தைவிட்டு ஊற்றுவாசல் அருகிலும், ராஜாவின் குளத்தின் அருகிலும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோவதற்கு வழி இல்லாதிருந்தது.
Tamil Easy Reading Version
பிறகு நான் அங்கிருந்து நீருற்று வாசலுக்கும் அரசனின் குளத்துக்கும் சென்றேன். ஆனால் நான் அருகில் நெருங்கும்போது எனது குதிரை செல்வதற்குப் போதிய இடம் இல்லை என்பதைக் கண்டுக்கொள்ள முடிந்தது.
Thiru Viviliam
அங்கிருந்து ‘ஊருணி வாயிலுக்கும்’, ‘அரசனின் குளத்திற்கும்’ சென்றேன். ஆனால் நான் சவாரி செய்த விலங்கு செல்லப் பாதை இல்லை.
King James Version (KJV)
Then I went on to the gate of the fountain, and to the king’s pool: but there was no place for the beast that was under me to pass.
American Standard Version (ASV)
Then I went on to the fountain gate and to the king’s pool: but there was no place for the beast that was under me to pass.
Bible in Basic English (BBE)
Then I went on to the door of the fountain and to the king’s pool: but there was no room for my beast to get through.
Darby English Bible (DBY)
And I went on to the fountain-gate, and to the king’s pool; and there was no place for the beast under me to pass.
Webster’s Bible (WBT)
Then I went on to the gate of the fountain, and to the king’s pool: but there was no place for the beast that was under me to pass.
World English Bible (WEB)
Then I went on to the spring gate and to the king’s pool: but there was no place for the animal that was under me to pass.
Young’s Literal Translation (YLT)
And I pass over unto the gate of the fountain, and unto the pool of the king, and there is no place for the beast under me to pass over,
நெகேமியா Nehemiah 2:14
அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.
Then I went on to the gate of the fountain, and to the king's pool: but there was no place for the beast that was under me to pass.
Then I went on | וָאֶֽעֱבֹר֙ | wāʾeʿĕbōr | va-eh-ay-VORE |
to | אֶל | ʾel | el |
the gate | שַׁ֣עַר | šaʿar | SHA-ar |
fountain, the of | הָעַ֔יִן | hāʿayin | ha-AH-yeen |
and to | וְאֶל | wĕʾel | veh-EL |
the king's | בְּרֵכַ֖ת | bĕrēkat | beh-ray-HAHT |
pool: | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
but there was no | וְאֵין | wĕʾên | veh-ANE |
place | מָק֥וֹם | māqôm | ma-KOME |
beast the for | לַבְּהֵמָ֖ה | labbĕhēmâ | la-beh-hay-MA |
that was under | לַֽעֲבֹ֥ר | laʿăbōr | la-uh-VORE |
me to pass. | תַּחְתָּֽי׃ | taḥtāy | tahk-TAI |
நெகேமியா 2:14 ஆங்கிலத்தில்
Tags அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும் ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன் நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது
நெகேமியா 2:14 Concordance நெகேமியா 2:14 Interlinear நெகேமியா 2:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 2