நெகேமியா 13:30
இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி,
Tamil Indian Revised Version
இப்படியே நான் யூதரல்லாதவர்களையெல்லாம் நீக்கி, ஆசாரியர்களையும் லேவியர்களையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் பொறுப்புகளில் நிறுத்தி,
Tamil Easy Reading Version
எனவே, நான் ஆசாரியர்களையும் லேவியர்களையும் சுத்தமாக்கினேன். வெளிநாட்டவர்களையும், அவர்களின் உபதேசங்களையும் எடுத்துப்போட்டேன். நான் லேவியர்களுக்கும், ஆசாரியர்களுக்கும் அவர்களது கடமைககளையும், பொறுப்புகளையும் கற்றுக் கொடுத்தேன்.
Thiru Viviliam
வேற்றினத்தார் அனைவரிடமிருந்தும் அவர்களைத் தூய்மைப்படுத்தினேன். குருக்களுக்கும் லேவியருக்கும் அவர் அவர்களுக்குரிய வேலையைக் கொடுத்து பணிமுறைமைகளை அமைத்தேன்.
King James Version (KJV)
Thus cleansed I them from all strangers, and appointed the wards of the priests and the Levites, every one in his business;
American Standard Version (ASV)
Thus cleansed I them from all foreigners, and appointed charges for the priests and for the Levites, every one in his work;
Bible in Basic English (BBE)
So I made them clean from all strange people, and had regular watches fixed for the priests and for the Levites, everyone in his work;
Darby English Bible (DBY)
And I purified them from all foreigners, and appointed the charges of the priests and the Levites, every one in his service;
Webster’s Bible (WBT)
Thus I cleansed them from all strangers, and appointed the wards of the priests and the Levites, every one in his business;
World English Bible (WEB)
Thus cleansed I them from all foreigners, and appointed charges for the priests and for the Levites, everyone in his work;
Young’s Literal Translation (YLT)
And I have cleansed them from every stranger, and appoint charges to priests and to Levites, each in his work,
நெகேமியா Nehemiah 13:30
இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி,
Thus cleansed I them from all strangers, and appointed the wards of the priests and the Levites, every one in his business;
Thus cleansed | וְטִֽהַרְתִּ֖ים | wĕṭihartîm | veh-tee-hahr-TEEM |
I them from all | מִכָּל | mikkāl | mee-KAHL |
strangers, | נֵכָ֑ר | nēkār | nay-HAHR |
and appointed | וָאַֽעֲמִ֧ידָה | wāʾaʿămîdâ | va-ah-uh-MEE-da |
the wards | מִשְׁמָר֛וֹת | mišmārôt | meesh-ma-ROTE |
priests the of | לַכֹּֽהֲנִ֥ים | lakkōhănîm | la-koh-huh-NEEM |
and the Levites, | וְלַלְוִיִּ֖ם | wĕlalwiyyim | veh-lahl-vee-YEEM |
every one | אִ֥ישׁ | ʾîš | eesh |
in his business; | בִּמְלַאכְתּֽוֹ׃ | bimlaktô | beem-lahk-TOH |
நெகேமியா 13:30 ஆங்கிலத்தில்
Tags இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி
நெகேமியா 13:30 Concordance நெகேமியா 13:30 Interlinear நெகேமியா 13:30 Image
முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 13