Bible

நெகேமியா 13:29

நெகேமியா 13:29
என் தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் தீட்டுப்படுத்தினார்களென்று அவர்களை நினைத்துக்கொள்ளும்.

Tamil Indian Revised Version
என்னுடைய தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்திற்கும் லேவியர்களுக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் கறைப்படுத்தினார்கள் என்று அவர்களை நினைத்துக்கொள்ளும்.

Tamil Easy Reading Version
எனது தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். அவர்கள் ஆசாரிய பதவியை அசுத்தம் செய்கிறார்கள். அது முக்கியமில்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். நீர் ஆசாரியர்களோடும், லேவியர்களோடும் செய்த உடன்படிக்கைக்கு அவர்கள் அடிபணிய மறுக்கிறார்கள்.

திருவிவிலியம்
“என் கடவுளே, குருத்துவத்தையும், குருத்துவ உடன்படிக்கையையும், லேவியரையும் மாசுபடுத்தியவர்களாகிய அவர்களை மறந்து விடாதேயும்.”⒫

King James Version (KJV)
Remember them, O my God, because they have defiled the priesthood, and the covenant of the priesthood, and of the Levites.

American Standard Version (ASV)
Remember them, O my God, because they have defiled the priesthood, and the covenant of the priesthood, and of the Levites.

Bible in Basic English (BBE)
Keep them in mind, O my God, because they have put shame on the priests' name and on the agreement of the priests and the Levites.

Darby English Bible (DBY)
Remember them, my God, for they are polluters of the priesthood, and of the covenant of the priesthood and of the Levites!

Webster's Bible (WBT)
Remember them, O my God, because they have defiled the priesthood, and the covenant of the priesthood and of the Levites.

World English Bible (WEB)
Remember them, my God, because they have defiled the priesthood, and the covenant of the priesthood, and of the Levites.

Young's Literal Translation (YLT)
Be mindful of them, O my God, for the redeemed of the priesthood, and the covenant of the priesthood, and of the Levites.

நெகேமியா Nehemiah 13:29

Remember זָכְרָ֥ה zākar za-HAHR
לָהֶ֖ם hēm hame
them, O my God, אֱלֹהָ֑י ʾĕlōhîm ay-loh-HEEM
because עַ֚ל ʿal al
they have defiled גָּֽאֳלֵ֣י gōʾel ɡoh-EL
the priesthood, הַכְּהֻנָּ֔ה kĕhunnâ keh-hoo-NA
and the covenant וּבְרִ֥ית bĕrît beh-REET
of the priesthood, הַכְּהֻנָּ֖ה kĕhunnâ keh-hoo-NA
and of the Levites. וְהַלְוִיִּֽם׃ lēwiyyî lay-vee-YEE



Read Full Chapter : நெகேமியா 13

தமிழ் வேதாகமம்