நெகேமியா 13:21
அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொன்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்.
நெகேமியா 13:21 ஆங்கிலத்தில்
appoluthu Naan Avarkalaith Thidasaatchiyaayk Katinthukondu, Neengal Alangaththanntaiyilae Iraaththangukirathu Enna? Neengal Marupatiyum Ippatich Seythaal, Ungalmael Kaipoduvaen Entu Avarkalotae Sonnaen; Athumuthal Avarkal Oyvunaalil Varaathirunthaarkal.
Tags அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொன்டு நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால் உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன் அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள்
நெகேமியா 13:21 Concordance நெகேமியா 13:21 Interlinear நெகேமியா 13:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 13