Bible

நெகேமியா 11:5

நெகேமியா 11:5
சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசேபெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.

Tamil Indian Revised Version
சீலோனின் மகன் சகரியாவுக்கு மகனாகிய யோயாரிபுக்கு மகனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் மகன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே.

Tamil Easy Reading Version
பாருக்கின் மகனான மாசெயாவும், (பாருக் கொல்லோசேயின் மகன், அசாயாவின் மகன் கொல்லோசே, அதாயாவின் மகன் அசாயா, யோயாரிப்புவின் மகன் அதாயா. யோயாரிப்பு சகரியாவுக்கு மகன் அவன் சீலோனின் சந்ததியில் ஒருவன்).

திருவிவிலியம்
மாவேசியா பாரூக்கின் மகன்; இவர் கொல்கோசியின் மகன்; இவர் அசாயாவின் மகன்; இவர் அதாயாவின் மகன்; இவர் யோயாரிபின் மகன்; இவர் செக்கரியாவின் மகன்; இவர் சீலோனியின் மகன்.

King James Version (KJV)
And Maaseiah the son of Baruch, the son of Colhozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, the son of Shiloni.

American Standard Version (ASV)
and Maaseiah the son of Baruch, the son of Colhozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, the son of the Shilonite.

Bible in Basic English (BBE)
And Maaseiah, the son of Baruch, the son of Col-hozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, the son of the Shilonite.

Darby English Bible (DBY)
and Maaseiah the son of Baruch, the son of Col-hozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, the son of Shiloni.

Webster's Bible (WBT)
And Maaseiah the son of Baruch, the son of Col-hozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, the son of Shiloni.

World English Bible (WEB)
and Maaseiah the son of Baruch, the son of Colhozeh, the son of Hazaiah, the son of Adaiah, the son of Joiarib, the son of Zechariah, the son of the Shilonite.

Young's Literal Translation (YLT)
and Masseiah son of Baruch, son of Col-Hozeh, son of Hazaiah, son of Adaiah, son of Joiarib, son of Zechariah, son of Shiloni;

நெகேமியா Nehemiah 11:5

And Maaseiah וּמַֽעֲשֵׂיָ֣ה maʿăśēyâ ma-uh-say-YA
the son בֶן bēn bane
of Baruch, בָּר֣וּךְ bārûk ba-ROOK
the son בֶּן bēn bane
כָּל
of Col-hozeh, חֹ֠זֶה kol ḥōze kole hoh-ZEH
the son בֶּן bēn bane
of Hazaiah, חֲזָיָ֨ה ḥăzāyâ huh-za-YA
the son בֶן bēn bane
of Adaiah, עֲדָיָ֧ה ʿădāyâ uh-da-YA
the son בֶן bēn bane
of Joiarib, יֽוֹיָרִ֛יב yôyārîb yoh-ya-REEV
the son בֶּן bēn bane
of Zechariah, זְכַרְיָ֖ה zĕkaryâ zeh-hahr-YA
the son בֶּן bēn bane
of Shiloni. הַשִּֽׁלֹנִֽי׃ šilōnî shee-loh-NEE



Read Full Chapter : நெகேமியா 11

தமிழ் வேதாகமம்