Bible

நெகேமியா 10:39 படம்

பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும் வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.

பரிசுத்தஸ்தலத்தின்பணிமுட்டுகளும்,ஊழியஞ்செய்கிறஆசாரியரும்வாசல்காவலாளரும்,பாடகரும்இருக்கிறஅந்தஅறைகளிலேஇஸ்ரவேல்புத்திரரும்லேவிபுத்திரரும்தானியம்திராட்சரசம்எண்ணெய்என்பவைகளின்படைப்புகளைக்கொண்டுவரவேண்டியது;இவ்விதமாய்நாங்கள்எங்கள்தேவனுடையஆலயத்தைப்பராமரியாமல்விடுவதில்லையென்றுதிட்டம்பண்ணிக்கொண்டோம்.
Click consecutive words to select a phrase. Click again to deselect.

நெகேமியா 10:39 Picture in Tamil