Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 10:38

நெகேமியா 10:38 தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 10

நெகேமியா 10:38
லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்.


நெகேமியா 10:38 ஆங்கிலத்தில்

laeviyar Thasamapaakam Serkkumpothu Aaronin Kumaaranaakiya Oru Aasaariyan Laeviyarotaekooda Irukkavum, Thasamapaakamaakiya Athilae Laeviyar Paththil Oru Pangai Engal Thaevanutaiya Aalayaththilulla Pokkisha Araikalil Konnduvaravum Thittampannnnikkonntoom.


Tags லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும் தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம்
நெகேமியா 10:38 Concordance நெகேமியா 10:38 Interlinear நெகேமியா 10:38 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 10