Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 10:37

நெகேமியா 10:37 தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 10

நெகேமியா 10:37
நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்,


நெகேமியா 10:37 ஆங்கிலத்தில்

naangal Engal Pisainthamaavil Mutharpaakaththaiyum Engal Pataippukalaiyum, Sakala Marangalin Munthina Palanaakiya Thiraatchappalarasaththaiyum Ennnneyaiyum, Engal Thaevanutaiya Aalayaththin Araikalil Vaikkumpati Aasaariyaridaththukkum, Engal Nilappayirkalil Thasamapaakam Laeviyaridaththirkum Konnduvaravum, Laeviyaraakiya Ivarkal Engal Vellaannmaiyin Pattanangalilellaam Thasamapaakam Serkkavum,


Tags நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் எங்கள் படைப்புகளையும் சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும் எண்ணெயையும் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும் எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்திற்கும் கொண்டுவரவும் லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும்
நெகேமியா 10:37 Concordance நெகேமியா 10:37 Interlinear நெகேமியா 10:37 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 10