நெகேமியா 10:20
மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர்,
Tamil Indian Revised Version
தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப் போகிறதை சவுல் கண்டபோது, அவன் சேனாதிபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
தாவீது சண்டைக்குப் போவதைப் பார்த்தான். சவுல் தன் தளபதியான அப்னேரிடம், “இவனது தந்தை யார்?” எனக் கேட்டான். அப்னேரும், “எனக்குத் தெரியாது ஐயா” என்றான்.
Thiru Viviliam
பெலிஸ்தியனுக்கு எதிராகத் தாவீது சென்றதை சவுல் கண்டபோது அவர் படைத்தலைவன் அப்னேரிடம், “அப்னேர் இந்த இளைஞன் யாருடைய மகன்?” என்று கேட்டார்.அப்னேர் அதற்கு, “அரசே உம் உயிர் மேல் ஆணை! அதை நான் அறியேன்” என்றார்.
Title
சவுல் தாவீதுக்கு அஞ்சத் தொடங்குகிறான்
Other Title
தாவீது சவுலின் முன் நிறுத்தப்படல்
King James Version (KJV)
And when Saul saw David go forth against the Philistine, he said unto Abner, the captain of the host, Abner, whose son is this youth? And Abner said, As thy soul liveth, O king, I cannot tell.
American Standard Version (ASV)
And when Saul saw David go forth against the Philistine, he said unto Abner, the captain of the host, Abner, whose son is this youth? And Abner said, As thy soul liveth, O king, I cannot tell.
Bible in Basic English (BBE)
And when Saul saw David going out against the Philistine, he said to Abner, the captain of the army, Abner, whose son is this young man? And Abner said, On your life, O king, I have no idea.
Darby English Bible (DBY)
And when Saul saw David go forth against the Philistine, he said to Abner, the captain of the host, Abner, whose son is this young man? And Abner said, As thy soul liveth, O king, I cannot tell.
Webster’s Bible (WBT)
And when Saul saw David go forth against the Philistine, he said to Abner the captain of the host, Abner, whose son is this youth? And Abner said, As thy soul liveth, O king, I cannot tell.
World English Bible (WEB)
When Saul saw David go forth against the Philistine, he said to Abner, the captain of the host, Abner, whose son is this youth? Abner said, As your soul lives, O king, I can’t tell.
Young’s Literal Translation (YLT)
And when Saul seeth David going out to meet the Philistine, he hath said unto Abner, head of the host, `Whose son `is’ this — the youth, Abner?’ and Abner saith, `Thy soul liveth, O king, I have not known.’
1 சாமுவேல் 1 Samuel 17:55
தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
And when Saul saw David go forth against the Philistine, he said unto Abner, the captain of the host, Abner, whose son is this youth? And Abner said, As thy soul liveth, O king, I cannot tell.
And when Saul | וְכִרְא֨וֹת | wĕkirʾôt | veh-heer-OTE |
saw | שָׁא֜וּל | šāʾûl | sha-OOL |
אֶת | ʾet | et | |
David | דָּוִ֗ד | dāwid | da-VEED |
go forth | יֹצֵא֙ | yōṣēʾ | yoh-TSAY |
against | לִקְרַ֣את | liqrat | leek-RAHT |
Philistine, the | הַפְּלִשְׁתִּ֔י | happĕlištî | ha-peh-leesh-TEE |
he said | אָמַ֗ר | ʾāmar | ah-MAHR |
unto | אֶל | ʾel | el |
Abner, | אַבְנֵר֙ | ʾabnēr | av-NARE |
the captain | שַׂ֣ר | śar | sahr |
host, the of | הַצָּבָ֔א | haṣṣābāʾ | ha-tsa-VA |
Abner, | בֶּן | ben | ben |
whose | מִי | mî | mee |
son | זֶ֥ה | ze | zeh |
is this | הַנַּ֖עַר | hannaʿar | ha-NA-ar |
youth? | אַבְנֵ֑ר | ʾabnēr | av-NARE |
And Abner | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | אַבְנֵ֔ר | ʾabnēr | av-NARE |
As thy soul | חֵֽי | ḥê | hay |
liveth, | נַפְשְׁךָ֥ | napšĕkā | nahf-sheh-HA |
O king, | הַמֶּ֖לֶךְ | hammelek | ha-MEH-lek |
I cannot | אִם | ʾim | eem |
tell. | יָדָֽעְתִּי׃ | yādāʿĕttî | ya-DA-eh-tee |
நெகேமியா 10:20 ஆங்கிலத்தில்
Tags மக்பியாஸ் மெசுல்லாம் ஏசீர்
நெகேமியா 10:20 Concordance நெகேமியா 10:20 Interlinear நெகேமியா 10:20 Image
முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 10