மத்தேயு 8:30
அவர்களுக்குக் கொஞ்சதூரத்திலே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
Tamil Indian Revised Version
அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
Tamil Easy Reading Version
அந்த இடத்திற்கு அருகில் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துக்கொண்டிருந்தன.
Thiru Viviliam
அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
King James Version (KJV)
And there was a good way off from them an herd of many swine feeding.
American Standard Version (ASV)
Now there was afar off from them a herd of many swine feeding.
Bible in Basic English (BBE)
Now there was, some distance away, a great herd of pigs taking their food.
Darby English Bible (DBY)
Now there was, a great way off from them, a herd of many swine feeding;
World English Bible (WEB)
Now there was a herd of many pigs feeding far away from them.
Young’s Literal Translation (YLT)
And there was far off from them a herd of many swine feeding,
மத்தேயு Matthew 8:30
அவர்களுக்குக் கொஞ்சதூரத்திலே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
And there was a good way off from them an herd of many swine feeding.
And | ἦν | ēn | ane |
there was | δὲ | de | thay |
a good way off | μακρὰν | makran | ma-KRAHN |
from | ἀπ' | ap | ap |
them | αὐτῶν | autōn | af-TONE |
an herd | ἀγέλη | agelē | ah-GAY-lay |
of many | χοίρων | choirōn | HOO-rone |
swine | πολλῶν | pollōn | pole-LONE |
feeding. | βοσκομένη | boskomenē | voh-skoh-MAY-nay |
மத்தேயு 8:30 ஆங்கிலத்தில்
Tags அவர்களுக்குக் கொஞ்சதூரத்திலே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன
மத்தேயு 8:30 Concordance மத்தேயு 8:30 Interlinear மத்தேயு 8:30 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 8