மத்தேயு 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
Tamil Easy Reading Version
நீங்கள் மற்றவர்களை எப்படி நியாயம் தீர்க்கிறீர்களோ அவ்வாறே தேவன் உங்களை நியாயம் தீர்ப்பார். மற்றவர்களுக்கு நீங்கள் வழங்கும் மன்னிப்பு உங்களுக்கும் வழங்கப்படும்.
Thiru Viviliam
நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.
King James Version (KJV)
For with what judgment ye judge, ye shall be judged: and with what measure ye mete, it shall be measured to you again.
American Standard Version (ASV)
For with what judgment ye judge, ye shall be judged: and with what measure ye mete, it shall be measured unto you.
Bible in Basic English (BBE)
For as you have been judging, so you will be judged, and with your measure will it be measured to you.
Darby English Bible (DBY)
for with what judgment ye judge, ye shall be judged; and with what measure ye mete, it shall be measured to you.
World English Bible (WEB)
For with whatever judgment you judge, you will be judged; and with whatever measure you measure, it will be measured to you.
Young’s Literal Translation (YLT)
for in what judgment ye judge, ye shall be judged, and in what measure ye measure, it shall be measured to you.
மத்தேயு Matthew 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
For with what judgment ye judge, ye shall be judged: and with what measure ye mete, it shall be measured to you again.
For | ἐν | en | ane |
with | ᾧ | hō | oh |
what | γὰρ | gar | gahr |
judgment | κρίματι | krimati | KREE-ma-tee |
judge, ye | κρίνετε | krinete | KREE-nay-tay |
ye shall be judged: | κριθήσεσθε | krithēsesthe | kree-THAY-say-sthay |
and | καὶ | kai | kay |
with | ἐν | en | ane |
what | ᾧ | hō | oh |
measure | μέτρῳ | metrō | MAY-troh |
ye mete, | μετρεῖτε | metreite | may-TREE-tay |
measured be shall it again. | ἀντιμετρηθήσεται | antimetrēthēsetai | an-tee-may-tray-THAY-say-tay |
to you | ὑμῖν | hymin | yoo-MEEN |
மத்தேயு 7:2 ஆங்கிலத்தில்
Tags ஏனெனில் நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள் நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்
மத்தேயு 7:2 Concordance மத்தேயு 7:2 Interlinear மத்தேயு 7:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 7