Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 6:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 6 மத்தேயு 6:1

மத்தேயு 6:1
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

Tamil Indian Revised Version
மனிதர்கள் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்களுடைய நல்ல செயல்களைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.

Tamil Easy Reading Version
“நீங்கள் நற்செயல்களைச் செய்யும்பொழுது, அவற்றை மக்களின் முன்னிலையில் செய்யாதபடி எச்சரிக்கையுடன் இருங்கள்! மக்கள் காணவேண்டும் என்பதற்காக அவற்றைச் செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால், பரலோகத்திலிருக்கும் உங்கள் பிதாவிடமிருந்து எந்த வெகுமதியும் கிடைக்காது.

திருவிவிலியம்
“மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள்முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.

Title
தர்மம் செய்வதைப் பற்றிய போதனை

Other Title
அறச்செயல்கள்

Matthew 6Matthew 6:2

King James Version (KJV)
Take heed that ye do not your alms before men, to be seen of them: otherwise ye have no reward of your Father which is in heaven.

American Standard Version (ASV)
Take heed that ye do not your righteousness before men, to be seen of them: else ye have no reward with your Father who is in heaven.

Bible in Basic English (BBE)
Take care not to do your good works before men, to be seen by them; or you will have no reward from your Father in heaven.

Darby English Bible (DBY)
Take heed not to do your alms before men to be seen of them, otherwise ye have no reward with your Father who is in the heavens.

World English Bible (WEB)
“Be careful that you don’t do your charitable giving before men, to be seen by them, or else you have no reward from your Father who is in heaven.

Young’s Literal Translation (YLT)
`Take heed your kindness not to do before men, to be seen by them, and if not — reward ye have not from your Father who `is’ in the heavens;

மத்தேயு Matthew 6:1
மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை.
Take heed that ye do not your alms before men, to be seen of them: otherwise ye have no reward of your Father which is in heaven.

Take
heed
that
Προσέχετεprosecheteprose-A-hay-tay

alms
τὴνtēntane
your
ἐλεημοσύνηνeleēmosynēnay-lay-ay-moh-SYOO-nane
not
ὑμῶνhymōnyoo-MONE
do
μὴmay
ye
ποιεῖνpoieinpoo-EEN
before
ἔμπροσθενemprosthenAME-proh-sthane

τῶνtōntone
men,
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
to
πρὸςprosprose

τὸtotoh
be
seen
θεαθῆναιtheathēnaithay-ah-THAY-nay
them:
of
αὐτοῖς·autoisaf-TOOS

εἰeiee
otherwise
δὲdethay
no
reward
μήγε,mēgeMAY-gay
ye
μισθὸνmisthonmee-STHONE

οὐκoukook
have
ἔχετεecheteA-hay-tay
of
παρὰparapa-RA

τῷtoh
Father
πατρὶpatripa-TREE
your
ὑμῶνhymōnyoo-MONE
which
τῷtoh
is
in
ἐνenane

τοῖςtoistoos
heaven.
οὐρανοῖςouranoisoo-ra-NOOS


Tags மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் செய்தால் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை
மத்தேயு 6:1 Concordance மத்தேயு 6:1 Interlinear மத்தேயு 6:1 Image