Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 27:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 27 மத்தேயு 27:1

மத்தேயு 27:1
விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,

Tamil Indian Revised Version
விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,

Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியரும் மூத்த யூதத் தலைவர்களும் மறுநாள் அதிகாலையில் இயேசுவைக் கொல்லத் தீர்மானித்தார்கள்.

திருவிவிலியம்
பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.

Other Title
இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்§(மாற் 15:1; லூக் 23:1-2; யோவா 18:28-32)

Matthew 27Matthew 27:2

King James Version (KJV)
When the morning was come, all the chief priests and elders of the people took counsel against Jesus to put him to death:

American Standard Version (ASV)
Now when morning was come, all the chief priests and the elders of the people took counsel against Jesus to put him to death:

Bible in Basic English (BBE)
Now when it was morning, all the chief priests and those in authority took thought together with the purpose of putting Jesus to death.

Darby English Bible (DBY)
And when it was morning all the chief priests and the elders of the people took counsel against Jesus so that they might put him to death.

World English Bible (WEB)
Now when morning had come, all the chief priests and the elders of the people took counsel against Jesus to put him to death:

Young’s Literal Translation (YLT)
And morning having come, all the chief priests and the elders of the people took counsel against Jesus, so as to put him to death;

மத்தேயு Matthew 27:1
விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,
When the morning was come, all the chief priests and elders of the people took counsel against Jesus to put him to death:

the
Πρωΐαςprōiasproh-EE-as
morning
When
δὲdethay
was
come,
γενομένηςgenomenēsgay-noh-MAY-nase
counsel
συμβούλιονsymboulionsyoom-VOO-lee-one
took
ἔλαβονelabonA-la-vone
all
the
πάντεςpantesPAHN-tase
priests
οἱhoioo
chief
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
and
καὶkaikay

elders
οἱhoioo
the
πρεσβύτεροιpresbyteroiprase-VYOO-tay-roo
people
τοῦtoutoo
of
λαοῦlaoula-OO
against
κατὰkataka-TA

τοῦtoutoo
Jesus
Ἰησοῦiēsouee-ay-SOO
to
ὥστεhōsteOH-stay
put
to
death:
θανατῶσαιthanatōsaitha-na-TOH-say
him
αὐτόν·autonaf-TONE


Tags விடியற்காலமானபோது சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி
மத்தேயு 27:1 Concordance மத்தேயு 27:1 Interlinear மத்தேயு 27:1 Image