Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:62

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:62

மத்தேயு 26:62
அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரைப் பார்த்து: இவர்கள் உனக்கு விரோதமாக சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

Tamil Easy Reading Version
பின் தலைமை ஆசாரியன் எழுந்திருந்து இயேசுவைப் பார்த்து, “இவர்கள் உமக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள், இவர்கள், உம்மேல் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உம்மிடம் ஏதும் பதில் உள்ளதா? இவர்கள் கூறுவது உண்மையா?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?” என்று கேட்டார்.

Matthew 26:61Matthew 26Matthew 26:63

King James Version (KJV)
And the high priest arose, and said unto him, Answerest thou nothing? what is it which these witness against thee?

American Standard Version (ASV)
And the high priest stood up, and said unto him, Answerest thou nothing? what is it which these witness against thee?

Bible in Basic English (BBE)
And the high priest got up and said to him, Have you no answer? what is it which these say against you?

Darby English Bible (DBY)
And the high priest standing up said to him, Answerest thou nothing? What do these witness against thee?

World English Bible (WEB)
The high priest stood up, and said to him, “Have you no answer? What is this that these testify against you?”

Young’s Literal Translation (YLT)
And the chief priest having stood up, said to him, `Nothing thou dost answer! what do these witness against thee?

மத்தேயு Matthew 26:62
அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.
And the high priest arose, and said unto him, Answerest thou nothing? what is it which these witness against thee?

is
καὶkaikay
it
ἀναστὰςanastasah-na-STAHS
which
And
hooh
arose,
ἀρχιερεὺςarchiereusar-hee-ay-RAYFS
the
priest
εἶπενeipenEE-pane
high
and
αὐτῷautōaf-TOH
said
unto
Οὐδὲνoudenoo-THANE
him,
ἀποκρίνῃapokrinēah-poh-KREE-nay
nothing?
τίtitee
thou
Answerest
what
these
οὗτοίhoutoiOO-TOO
thee?
witness
σουsousoo
against
καταμαρτυροῦσινkatamartyrousinka-ta-mahr-tyoo-ROO-seen


Tags அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்திருந்து அவரை நோக்கி இவர்கள் உனக்கு விரோதமாய் சாட்சி சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்
மத்தேயு 26:62 Concordance மத்தேயு 26:62 Interlinear மத்தேயு 26:62 Image