Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 24:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 24 மத்தேயு 24:14

மத்தேயு 24:14
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

Tamil Indian Revised Version
ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.

Tamil Easy Reading Version
தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்திகள் உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும். அது ஒவ்வொரு தேசத்துக்கும் சொல்லப்படும். அதன் பின்பே முடிவு வரும்.

திருவிவிலியம்
உலகமெங்கும் உள்ள எல்லா மக்களினத்தாரும் ஏற்றுக்கொள்ளுமாறு விண்ணரசைப்பற்றிய இந்நற்செய்தி உலகமெங்கும் அறிவிக்கப்படும். அதன் பின்பு முடிவு வரும்.”

Matthew 24:13Matthew 24Matthew 24:15

King James Version (KJV)
And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come.

American Standard Version (ASV)
And this gospel of the kingdom shall be preached in the whole world for a testimony unto all the nations; and then shall the end come.

Bible in Basic English (BBE)
And this good news of the kingdom will be given through all the world for a witness to all nations; and then the end will come.

Darby English Bible (DBY)
And these glad tidings of the kingdom shall be preached in the whole habitable earth, for a witness to all the nations, and then shall come the end.

World English Bible (WEB)
This Gospel of the Kingdom will be preached in the whole world for a testimony to all the nations, and then the end will come.

Young’s Literal Translation (YLT)
and this good news of the reign shall be proclaimed in all the world, for a testimony to all the nations; and then shall the end arrive.

மத்தேயு Matthew 24:14
ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
And this gospel of the kingdom shall be preached in all the world for a witness unto all nations; and then shall the end come.

And
καὶkaikay
preached
κηρυχθήσεταιkērychthēsetaikay-ryook-THAY-say-tay
be
τοῦτοtoutoTOO-toh
shall
τὸtotoh
this

εὐαγγέλιονeuangelionave-ang-GAY-lee-one
gospel
τῆςtēstase
the
kingdom
of
βασιλείαςbasileiasva-see-LEE-as
in
ἐνenane
all
ὅλῃholēOH-lay
the
τῇtay
world
οἰκουμένῃoikoumenēoo-koo-MAY-nay
for
εἰςeisees
a
witness
μαρτύριονmartyrionmahr-TYOO-ree-one
all
πᾶσινpasinPA-seen

nations;
τοῖςtoistoos
unto
ἔθνεσινethnesinA-thnay-seen
and
καὶkaikay
then
τότεtoteTOH-tay
shall
come.
ἥξειhēxeiAY-ksee
the
τὸtotoh
end
τέλοςtelosTAY-lose


Tags ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும் அப்போது முடிவு வரும்
மத்தேயு 24:14 Concordance மத்தேயு 24:14 Interlinear மத்தேயு 24:14 Image