Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 11:23

Matthew 11:23 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 11

மத்தேயு 11:23
வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்.


மத்தேயு 11:23 ஆங்கிலத்தில்

vaanapariyantham Uyarththappatta Kapparnakoomae, Nee Paathaalapariyantham Thaalththappaduvaay; Unnil Seyyappatta Palaththa Seykaikal Sothomilae Seyyappattirunthathaanaal, Athu Innaal Varaikkum Nilaiththirukkum.


Tags வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால் அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்
மத்தேயு 11:23 Concordance மத்தேயு 11:23 Interlinear மத்தேயு 11:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 11