Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 9:48

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 9 மாற்கு 9:48

மாற்கு 9:48
அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.

Tamil Indian Revised Version
அங்கே அவர்கள் புழு சாகாமலும், அக்கினி அணையாமலும் இருக்கும்.

Tamil Easy Reading Version
நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.

திருவிவிலியம்
நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.

Mark 9:47Mark 9Mark 9:49

King James Version (KJV)
Where their worm dieth not, and the fire is not quenched.

American Standard Version (ASV)
where their worm dieth not, and the fire is not quenched.

Bible in Basic English (BBE)
Where their worm is ever living and the fire is not put out.

Darby English Bible (DBY)
where their worm dies not, and the fire is not quenched.

World English Bible (WEB)
‘where their worm doesn’t die, and the fire is not quenched.’

Young’s Literal Translation (YLT)
where their worm is not dying, and the fire is not being quenched;

மாற்கு Mark 9:48
அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
Where their worm dieth not, and the fire is not quenched.

ὅπουhopouOH-poo
hooh
σκώληξskōlēxSKOH-layks
αὐτῶνautōnaf-TONE
οὐouoo
τελευτᾷteleutatay-layf-TA
καὶkaikay
τὸtotoh
πῦρpyrpyoor
οὐouoo
σβέννυταιsbennytais-VANE-nyoo-tay

இணை வசனம்

Isaiah 66:24
அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.

Matthew 25:41
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

Mark 9:43
உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.


Tags அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்
மாற்கு 9:48 Concordance மாற்கு 9:48 Interlinear மாற்கு 9:48 Image