Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 9:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 9 மாற்கு 9:36

மாற்கு 9:36
ஒரு சிறு பிள்ளையை எடுத்து: அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:

Tamil Indian Revised Version
ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:

Tamil Easy Reading Version
பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி,

திருவிவிலியம்
பிறகு, அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,

Mark 9:35Mark 9Mark 9:37

King James Version (KJV)
And he took a child, and set him in the midst of them: and when he had taken him in his arms, he said unto them,

American Standard Version (ASV)
And he took a little child, and set him in the midst of them: and taking him in his arms, he said unto them,

Bible in Basic English (BBE)
And he took a little child, and put him in the middle of them; and taking him in his arms, he said to them,

Darby English Bible (DBY)
And taking a little child he set it in their midst, and having taken it in his arms he said to them,

World English Bible (WEB)
He took a little child, and set him in the midst of them. Taking him in his arms, he said to them,

Young’s Literal Translation (YLT)
And having taken a child, he set him in the midst of them, and having taken him in his arms, said to them,

மாற்கு Mark 9:36
ஒரு சிறு பிள்ளையை எடுத்து: அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு:
And he took a child, and set him in the midst of them: and when he had taken him in his arms, he said unto them,

καὶkaikay
λαβὼνlabōnla-VONE
παιδίονpaidionpay-THEE-one
ἔστησενestēsenA-stay-sane
αὐτὸautoaf-TOH
ἐνenane
μέσῳmesōMAY-soh
αὐτῶνautōnaf-TONE
καὶkaikay
ἐναγκαλισάμενοςenankalisamenosane-ang-ka-lee-SA-may-nose
αὐτὸautoaf-TOH
εἶπενeipenEE-pane
αὐτοῖςautoisaf-TOOS

இணை வசனம்

Mark 10:16
அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.

Matthew 18:2
இயேசு ஒரு சிறு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து: அதை அவர்கள் நடுவே நிறுத்தி:

Matthew 19:14
இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,


Tags ஒரு சிறு பிள்ளையை எடுத்து அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி அதை அணைத்துக்கொண்டு
மாற்கு 9:36 Concordance மாற்கு 9:36 Interlinear மாற்கு 9:36 Image