Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 9:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 9 மாற்கு 9:33

மாற்கு 9:33
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.

Tamil Indian Revised Version
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.

Tamil Easy Reading Version
இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார்.

திருவிவிலியம்
அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.

Other Title
யார் மிகப் பெரியவர்?§(மத் 18:1-5; லூக் 9:46-48)

Mark 9:32Mark 9Mark 9:34

King James Version (KJV)
And he came to Capernaum: and being in the house he asked them, What was it that ye disputed among yourselves by the way?

American Standard Version (ASV)
And they came to Capernaum: and when he was in the house he asked them, What were ye reasoning on the way?

Bible in Basic English (BBE)
And they came to Capernaum: and when he was in the house, he put the question to them, What were you talking about on the way?

Darby English Bible (DBY)
And he came to Capernaum, and being in the house, he asked them, Of what were ye reasoning by the way?

World English Bible (WEB)
He came to Capernaum, and when he was in the house he asked them, “What were you arguing among yourselves on the way?”

Young’s Literal Translation (YLT)
And he came to Capernaum, and being in the house, he was questioning them, `What were ye reasoning in the way among yourselves?’

மாற்கு Mark 9:33
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
And he came to Capernaum: and being in the house he asked them, What was it that ye disputed among yourselves by the way?

Καὶkaikay
ἦλθενēlthenALE-thane
εἰςeisees
Καπερναούμ·kapernaoumka-pare-na-OOM
καὶkaikay
ἐνenane
τῇtay
οἰκίᾳoikiaoo-KEE-ah
γενόμενοςgenomenosgay-NOH-may-nose
ἐπηρώταepērōtaape-ay-ROH-ta
αὐτούςautousaf-TOOS
Τίtitee
ἐνenane
τῇtay
ὁδῷhodōoh-THOH
πρὸςprosprose
ἑαυτοὺςheautousay-af-TOOS
διελογίζεσθεdielogizesthethee-ay-loh-GEE-zay-sthay

இணை வசனம்

Matthew 17:24
அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.

Matthew 18:1
அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள்.

Luke 9:46
பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.

Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.

Mark 2:8
அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன?

John 2:25
மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

John 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

Hebrews 4:13
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.

Revelation 2:23
அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.


Tags அவர் கப்பர்நகூமுக்கு வந்து வீட்டிலே இருக்கும்போது அவர்களை நோக்கி நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்
மாற்கு 9:33 Concordance மாற்கு 9:33 Interlinear மாற்கு 9:33 Image