Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 6:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 6 மாற்கு 6:4

மாற்கு 6:4
இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.

Tamil Easy Reading Version
இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார்.

திருவிவிலியம்
இயேசு அவர்களிடம், “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார்.

Mark 6:3Mark 6Mark 6:5

King James Version (KJV)
But Jesus, said unto them, A prophet is not without honour, but in his own country, and among his own kin, and in his own house.

American Standard Version (ASV)
And Jesus said unto them, A prophet is not without honor, save in his own country, and among his own kin, and in his own house.

Bible in Basic English (BBE)
And Jesus said to them, A prophet is nowhere without honour, but in his country, and among his relations, and in his family.

Darby English Bible (DBY)
But Jesus said to them, A prophet is not despised save in his own country, and among [his] kinsmen, and in his own house.

World English Bible (WEB)
Jesus said to them, “A prophet is not without honor, except in his own country, and among his own relatives, and in his own house.”

Young’s Literal Translation (YLT)
And Jesus said to them — `A prophet is not without honor, except in his own country, and among his kindred, and in his own house;’

மாற்கு Mark 6:4
இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
But Jesus, said unto them, A prophet is not without honour, but in his own country, and among his own kin, and in his own house.

ἔλεγενelegenA-lay-gane
δὲdethay
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
ὅτιhotiOH-tee
Οὐκoukook
ἔστινestinA-steen
προφήτηςprophētēsproh-FAY-tase
ἄτιμοςatimosAH-tee-mose
εἰeiee
μὴmay
ἐνenane
τῇtay
πατρίδιpatridipa-TREE-thee
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
ἐνenane
τοῖςtoistoos
συγγενέσινsyngenesinsyoong-gay-NAY-seen
καὶkaikay
ἐνenane
τῇtay
οἰκίᾳoikiaoo-KEE-ah
αὐτοῦautouaf-TOO

இணை வசனம்

John 4:44
ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார்.

Luke 4:24
ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Jeremiah 11:21
ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்:

Jeremiah 12:6
உன் சகோதரரும், உன் தகப்பன்வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம்.

Matthew 13:57
அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.


Tags இயேசு அவர்களை நோக்கி தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்
மாற்கு 6:4 Concordance மாற்கு 6:4 Interlinear மாற்கு 6:4 Image