Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 6:39

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 6 மாற்கு 6:39

மாற்கு 6:39
அப்பொழுது, எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
பிறகு இயேசு சீஷர்களிடம், “புல்லின் மேல் மக்கள் சிறு சிறு குழுக்களாக உட்காரும்படி சொல்லுங்கள்” என்றார்.

திருவிவிலியம்
அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி சீடர்களைப் பணித்தார்.

Mark 6:38Mark 6Mark 6:40

King James Version (KJV)
And he commanded them to make all sit down by companies upon the green grass.

American Standard Version (ASV)
And he commanded them that all should sit down by companies upon the green grass.

Bible in Basic English (BBE)
And he made them all be seated in groups on the green grass.

Darby English Bible (DBY)
And he ordered them to make them all sit down by companies on the green grass.

World English Bible (WEB)
He commanded them that everyone should sit down in groups on the green grass.

Young’s Literal Translation (YLT)
And he commanded them to make all recline in companies upon the green grass,

மாற்கு Mark 6:39
அப்பொழுது, எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
And he commanded them to make all sit down by companies upon the green grass.

καὶkaikay
ἐπέταξενepetaxenape-A-ta-ksane
αὐτοῖςautoisaf-TOOS
ἀνακλῖναιanaklinaiah-na-KLEE-nay
πάνταςpantasPAHN-tahs
συμπόσιαsymposiasyoom-POH-see-ah
συμπόσιαsymposiasyoom-POH-see-ah
ἐπὶepiay-PEE
τῷtoh
χλωρῷchlōrōhloh-ROH
χόρτῳchortōHORE-toh

இணை வசனம்

1 Kings 10:5
அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,

Esther 1:5
அந்நாட்கள் முடிந்தபோது, ராஜாவின் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.

Matthew 15:35
அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,

1 Corinthians 14:33
தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.

1 Corinthians 14:40
சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.


Tags அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்
மாற்கு 6:39 Concordance மாற்கு 6:39 Interlinear மாற்கு 6:39 Image