Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 5:9

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 5 மாற்கு 5:9

மாற்கு 5:9
அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது அவர் அவனைப் பார்த்து: உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகர் இருப்பதினால் என் பெயர் லேகியோன் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
பிறகு இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன், ஏனென்றால் எனக்குள்ளே பல ஆவிகள் உள்ளன” என்று அவன் சொன்னான்.

திருவிவிலியம்
அவர் அம்மனிதரிடம், “உம் பெயர் என்ன?” என்று கேட்க அவர், “என் பெயர் ‘இலேகியோன்’* ஏனெனில், நாங்கள் பலர்” என்று சொல்லி,

Mark 5:8Mark 5Mark 5:10

King James Version (KJV)
And he asked him, What is thy name? And he answered, saying, My name is Legion: for we are many.

American Standard Version (ASV)
And he asked him, What is thy name? And he saith unto him, My name is Legion; for we are many.

Bible in Basic English (BBE)
And Jesus said, What is your name? And he made answer, My name is Legion, because there are a great number of us.

Darby English Bible (DBY)
And he asked him, What is thy name? And he says to him, Legion is my name, because we are many.

World English Bible (WEB)
He asked him, “What is your name?” He said to him, “My name is Legion, for we are many.”

Young’s Literal Translation (YLT)
and he was questioning him, `What `is’ thy name?’ and he answered, saying, `Legion `is’ my name, because we are many;’

மாற்கு Mark 5:9
அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,
And he asked him, What is thy name? And he answered, saying, My name is Legion: for we are many.

καὶkaikay
ἐπηρώταepērōtaape-ay-ROH-ta
αὐτόνautonaf-TONE
Τίtitee
σοιsoisoo
ὄνομάonomaOH-noh-MA
καὶkaikay
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
λέγων,legōnLAY-gone
Λεγεὼνlegeōnlay-gay-ONE
ὄνομάonomaOH-noh-MA
μοιmoimoo
ὅτιhotiOH-tee
πολλοίpolloipole-LOO
ἐσμενesmenay-smane

இணை வசனம்

Matthew 26:53
நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?

Luke 8:30
இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான்.

Matthew 12:45
திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார்.

Mark 5:15
இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.

Luke 11:21
ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடையபொருள் பத்திரப்பட்டிருக்கும்.


Tags அப்பொழுது அவர் அவனை நோக்கி உன் பேர் என்னவென்று கேட்டார் அதற்கு அவன் நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி
மாற்கு 5:9 Concordance மாற்கு 5:9 Interlinear மாற்கு 5:9 Image