மாற்கு 4:18
வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;
Tamil Indian Revised Version
வசனத்தைக் கேட்டும், உலகக் கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற ஆசைகளும் உள்ளே புகுந்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலன் இல்லாமல் போகிறார்கள்.
Tamil Easy Reading Version
“இன்னும் சிலரோ, முட்செடிகளில் விழுந்த விதைகளைப்போன்று போதனையைக் கேட்டுக்கொள்கின்றனர்.
திருவிவிலியம்
முட்செடிகளுக்கு இடையில் விதைக்கபட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள்
King James Version (KJV)
And these are they which are sown among thorns; such as hear the word,
American Standard Version (ASV)
And others are they that are sown among the thorns; these are they that have heard the word,
Bible in Basic English (BBE)
And others are those planted among the thorns; these are they who have given ear to the word,
Darby English Bible (DBY)
And others are they who are sown among the thorns: these are they who have heard the word,
World English Bible (WEB)
Others are those who are sown among the thorns. These are those who have heard the word,
Young’s Literal Translation (YLT)
`And these are they who toward the thorns are sown: these are they who are hearing the word,
மாற்கு Mark 4:18
வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப் போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள்;
And these are they which are sown among thorns; such as hear the word,
| καὶ | kai | kay | |
| οὗτοί | houtoi | OO-TOO | |
| εἰσιν | eisin | ees-een | |
| οἱ | hoi | oo | |
| εἰς | eis | ees | |
| τὰς | tas | tahs | |
| ἀκάνθας | akanthas | ah-KAHN-thahs | |
| σπειρόμενοι· | speiromenoi | spee-ROH-may-noo | |
| οὗτοί | houtoi | OO-TOO | |
| εἰσιν | eisin | ees-een | |
| οἱ | hoi | oo | |
| τὸν | ton | tone | |
| λόγον | logon | LOH-gone | |
| ἀκούοντες | akouontes | ah-KOO-one-tase |
இணை வசனம்
Jeremiah 4:3
யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசு நிலத்தைப் பண்படுத்துங்கள்.
Matthew 13:22
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.
Mark 4:7
சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி அதை நெருக்கிப்போட்டது.
Luke 8:14
முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
Tags வசனத்தைக் கேட்டும் உலகக்கவலைகளும் ஐசுவரியத்தின் மயக்கமும் மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து வசனத்தை நெருக்கிப் போட அதினால் பலனற்றுப்போகிறார்கள்
மாற்கு 4:18 Concordance மாற்கு 4:18 Interlinear மாற்கு 4:18 Image