மாற்கு 4:13
பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
Tamil Indian Revised Version
பின்பு அவர் அவர்களைப் பார்த்து: இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
Tamil Easy Reading Version
இயேசு தன் சீஷர்களிடம், “உங்களால் இந்த உவமையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? முடியாவிடில் மற்ற உவமைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்ளப் போகிறீர்கள்?
திருவிவிலியம்
மேலும், அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா? பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?
Other Title
விதைப்பவர் உவமையின் விளக்கம்§(மத் 13:18-23; லூக் 8:11-15)
King James Version (KJV)
And he said unto them, Know ye not this parable? and how then will ye know all parables?
American Standard Version (ASV)
And he saith unto them, Know ye not this parable? and how shall ye know all the parables?
Bible in Basic English (BBE)
And he said to them, If you are not clear about this story, how will you be clear about the others?
Darby English Bible (DBY)
And he says to them, Do ye not know this parable? and how will ye be acquainted with all the parables?
World English Bible (WEB)
He said to them, “Don’t you understand this parable? How will you understand all of the parables?
Young’s Literal Translation (YLT)
And he saith to them, `Have ye not known this simile? and how shall ye know all the similes?
மாற்கு Mark 4:13
பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்?
And he said unto them, Know ye not this parable? and how then will ye know all parables?
| Καὶ | kai | kay | |
| λέγει | legei | LAY-gee | |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| Οὐκ | ouk | ook | |
| οἴδατε | oidate | OO-tha-tay | |
| τὴν | tēn | tane | |
| παραβολὴν | parabolēn | pa-ra-voh-LANE | |
| ταύτην | tautēn | TAF-tane | |
| καὶ | kai | kay | |
| πῶς | pōs | pose | |
| πάσας | pasas | PA-sahs | |
| τὰς | tas | tahs | |
| παραβολὰς | parabolas | pa-ra-voh-LAHS | |
| γνώσεσθε | gnōsesthe | GNOH-say-sthay |
இணை வசனம்
Revelation 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
Hebrews 5:11
இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும்.
1 Corinthians 3:1
மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று.
Luke 24:25
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே,
Luke 8:11
அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
Mark 7:17
அவர் ஜனங்களை விட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள்.
Matthew 16:8
இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?
Matthew 15:15
அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
Matthew 13:51
பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள்.
Matthew 13:18
ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
Tags பின்பு அவர் அவர்களை நோக்கி இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்
மாற்கு 4:13 Concordance மாற்கு 4:13 Interlinear மாற்கு 4:13 Image