Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 4:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 4 மாற்கு 4:12

மாற்கு 4:12
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

Tamil Indian Revised Version
அவர்கள் குணமாகாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

Tamil Easy Reading Version
நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது. அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும், மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” என்றார்.

திருவிவிலியம்
எனவே, அவர்கள் ⁽‘ஒருபோதும் மனம் மாறி␢ மன்னிப்புப் பெறாதபடி␢ கண்ணால் தொடர்ந்து பார்த்தும்␢ கண்டு கொள்ளாமலும்␢ காதால் தொடர்ந்து கேட்டும்␢ கருத்தில் கொள்ளாமலும்␢ இருப்பார்கள்’”⁾ என்று கூறினார்.

Mark 4:11Mark 4Mark 4:13

King James Version (KJV)
That seeing they may see, and not perceive; and hearing they may hear, and not understand; lest at any time they should be converted, and their sins should be forgiven them.

American Standard Version (ASV)
that seeing they may see, and not perceive; and hearing they may hear, and not understand; lest haply they should turn again, and it should be forgiven them.

Bible in Basic English (BBE)
So that seeing they may see, and it will not be clear to them; and hearing it, they will not get the sense; for fear that they may be turned again to me and have forgiveness.

Darby English Bible (DBY)
that beholding they may behold and not see, and hearing they may hear and not understand, lest it may be, they should be converted and they should be forgiven.

World English Bible (WEB)
that ‘seeing they may see, and not perceive; and hearing they may hear, and not understand; lest perhaps they should turn again, and their sins should be forgiven them.'”

Young’s Literal Translation (YLT)
that seeing they may see and not perceive, and hearing they may hear and not understand, lest they may turn, and the sins may be forgiven them.’

மாற்கு Mark 4:12
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.
That seeing they may see, and not perceive; and hearing they may hear, and not understand; lest at any time they should be converted, and their sins should be forgiven them.

their
ἵναhinaEE-na
That
βλέποντεςblepontesVLAY-pone-tase
seeing
they
may
βλέπωσινblepōsinVLAY-poh-seen
see,
καὶkaikay
and
μὴmay
not
ἴδωσινidōsinEE-thoh-seen
perceive;
καὶkaikay
and
ἀκούοντεςakouontesah-KOO-one-tase
hearing
they
may
ἀκούωσινakouōsinah-KOO-oh-seen
hear,
καὶkaikay
and
μὴmay
not
συνιῶσινsyniōsinsyoon-ee-OH-seen
understand;
time
any
at
μήποτεmēpoteMAY-poh-tay
lest
should
be
converted,
ἐπιστρέψωσινepistrepsōsinay-pee-STRAY-psoh-seen
they
καὶkaikay
and
forgiven
ἀφεθῇaphethēah-fay-THAY
be
αὐτοῖςautoisaf-TOOS
should
them.

τὰtata
sins
ἁμαρτήματαhamartēmataa-mahr-TAY-ma-ta


Tags அவர்கள் குணப்படாதபடிக்கும் பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும் அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும் கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்
மாற்கு 4:12 Concordance மாற்கு 4:12 Interlinear மாற்கு 4:12 Image