Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 3:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 3 மாற்கு 3:34

மாற்கு 3:34
தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!

Tamil Indian Revised Version
தம்மைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே!

Tamil Easy Reading Version
பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள்.

திருவிவிலியம்
தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, “இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.

Mark 3:33Mark 3Mark 3:35

King James Version (KJV)
And he looked round about on them which sat about him, and said, Behold my mother and my brethren!

American Standard Version (ASV)
And looking round on them that sat round about him, he saith, Behold, my mother and my brethren!

Bible in Basic English (BBE)
And looking round at those who were seated about him, he said, See, my mother and my brothers!

Darby English Bible (DBY)
And looking around in a circuit at those that were sitting around him, he says, Behold my mother and my brethren:

World English Bible (WEB)
Looking around at those who sat around him, he said, “Behold, my mother and my brothers!

Young’s Literal Translation (YLT)
And having looked round in a circle to those sitting about him, he saith, `Lo, my mother and my brethren!

மாற்கு Mark 3:34
தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
And he looked round about on them which sat about him, and said, Behold my mother and my brethren!

καὶkaikay
περιβλεψάμενοςperiblepsamenospay-ree-vlay-PSA-may-nose
κύκλῳkyklōKYOO-kloh
τοὺςtoustoos
περὶperipay-REE
αὐτὸνautonaf-TONE
καθημένουςkathēmenouska-thay-MAY-noos
λέγειlegeiLAY-gee
ἼδεideEE-thay
ay
μήτηρmētērMAY-tare
μουmoumoo
καὶkaikay
οἱhoioo
ἀδελφοίadelphoiah-thale-FOO
μουmoumoo

இணை வசனம்

Romans 8:29
தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

Song of Solomon 4:9
என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.

John 20:17
இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.

Luke 11:27
அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள்.

Matthew 28:10
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.

Matthew 25:40
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

Matthew 12:49
தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!

Song of Solomon 5:1
என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள்.

Psalm 22:22
உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.

Hebrews 2:11
எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவரால் உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்:


Tags தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து இதோ என் தாயும் என் சகோதரரும் இவர்களே
மாற்கு 3:34 Concordance மாற்கு 3:34 Interlinear மாற்கு 3:34 Image