Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 3:32

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 3 மாற்கு 3:32

மாற்கு 3:32
அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மக்கள் அவரைப் பார்த்து: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான்.

திருவிவிலியம்
அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. “அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள்.

Mark 3:31Mark 3Mark 3:33

King James Version (KJV)
And the multitude sat about him, and they said unto him, Behold, thy mother and thy brethren without seek for thee.

American Standard Version (ASV)
And a multitude was sitting about him; and they say unto him, Behold, thy mother and thy brethren without seek for thee.

Bible in Basic English (BBE)
And a great number were seated round him; and they said to him, See, your mother and your brothers are outside looking for you.

Darby English Bible (DBY)
And a crowd sat around him. And they said to him, Behold, thy mother and thy brethren seek thee without.

World English Bible (WEB)
A multitude was sitting around him, and they told him, “Behold, your mother, your brothers, and your sisters{TR omits “your sisters”} are outside looking for you.”

Young’s Literal Translation (YLT)
and a multitude was sitting about him, and they said to him, `Lo, thy mother and thy brethren without do seek thee.’

மாற்கு Mark 3:32
அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
And the multitude sat about him, and they said unto him, Behold, thy mother and thy brethren without seek for thee.

καὶkaikay
ἐκάθητοekathētoay-KA-thay-toh
ὄχλοςochlosOH-hlose
περὶperipay-REE
αὐτὸνautonaf-TONE
εἶπονeiponEE-pone
δὲdethay
αὐτῷautōaf-TOH
Ἰδού,idouee-THOO
ay
μήτηρmētērMAY-tare
σουsousoo
καὶkaikay
οἱhoioo
ἀδελφοίadelphoiah-thale-FOO
σουsousoo
ἔξωexōAYKS-oh
ζητοῦσίνzētousinzay-TOO-SEEN
σεsesay


Tags அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி இதோ உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்
மாற்கு 3:32 Concordance மாற்கு 3:32 Interlinear மாற்கு 3:32 Image