மாற்கு 3:14
அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,
Tamil Indian Revised Version
அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம் பண்ணவேண்டும், இதற்காகத்தான் அனுப்பப்பட்டேன் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை நான் வேறு நகரங்களிலும் சொல்ல வேண்டும். அதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்.
Thiru Viviliam
அவரோ அவர்களிடம், “நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்.
King James Version (KJV)
And he said unto them, I must preach the kingdom of God to other cities also: for therefore am I sent.
American Standard Version (ASV)
But he said unto them, I must preach the good tidings of the kingdom of God to the other cities also: for therefore was I sent.
Bible in Basic English (BBE)
But he said to them, I have to give the good news of the kingdom of God in other towns, because that is why I was sent.
Darby English Bible (DBY)
But he said to them, I must needs announce the glad tidings of the kingdom of God to the other cities also, for for this I have been sent forth.
World English Bible (WEB)
But he said to them, “I must preach the good news of the Kingdom of God to the other cities also. For this reason I have been sent.”
Young’s Literal Translation (YLT)
and he said unto them — `Also to the other cities it behoveth me to proclaim good news of the reign of God, because for this I have been sent;’
லூக்கா Luke 4:43
அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
And he said unto them, I must preach the kingdom of God to other cities also: for therefore am I sent.
And | ὁ | ho | oh |
he | δὲ | de | thay |
said | εἶπεν | eipen | EE-pane |
unto | πρὸς | pros | prose |
them, | αὐτοὺς | autous | af-TOOS |
I | ὅτι | hoti | OH-tee |
must | Καὶ | kai | kay |
preach | ταῖς | tais | tase |
the | ἑτέραις | heterais | ay-TAY-rase |
kingdom | πόλεσιν | polesin | POH-lay-seen |
εὐαγγελίσασθαί | euangelisasthai | ave-ang-gay-LEE-sa-STHAY | |
God of | με | me | may |
δεῖ | dei | thee | |
to other | τὴν | tēn | tane |
cities | βασιλείαν | basileian | va-see-LEE-an |
τοῦ | tou | too | |
also: | θεοῦ | theou | thay-OO |
for | ὅτι | hoti | OH-tee |
therefore | εἲς | eis | ees |
am I | τοῦτο | touto | TOO-toh |
sent. | ἀπεστάλμαι | apestalmai | ah-pay-STAHL-may |
மாற்கு 3:14 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு அவர்கள் தம்மோடுகூட இருக்கவும் பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்
மாற்கு 3:14 Concordance மாற்கு 3:14 Interlinear மாற்கு 3:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 3