Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 2:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 2 மாற்கு 2:5

மாற்கு 2:5
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Tamil Indian Revised Version
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

Tamil Easy Reading Version
அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

திருவிவிலியம்
இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.⒫

Mark 2:4Mark 2Mark 2:6

King James Version (KJV)
When Jesus saw their faith, he said unto the sick of the palsy, Son, thy sins be forgiven thee.

American Standard Version (ASV)
And Jesus seeing their faith saith unto the sick of the palsy, Son, thy sins are forgiven.

Bible in Basic English (BBE)
And Jesus, seeing their faith, said to him, Son, you have forgiveness for your sins.

Darby English Bible (DBY)
But Jesus, seeing their faith, says to the paralytic, Child, thy sins are forgiven [thee].

World English Bible (WEB)
Jesus, seeing their faith, said to the paralytic, “Son, your sins are forgiven you.”

Young’s Literal Translation (YLT)
and Jesus having seen their faith, saith to the paralytic, `Child, thy sins have been forgiven thee.’

மாற்கு Mark 2:5
இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
When Jesus saw their faith, he said unto the sick of the palsy, Son, thy sins be forgiven thee.

saw
ἰδὼνidōnee-THONE
When
δὲdethay

hooh
Jesus
Ἰησοῦςiēsousee-ay-SOOS

τὴνtēntane
faith,
πίστινpistinPEE-steen
their
αὐτῶνautōnaf-TONE
he
said
λέγειlegeiLAY-gee
the
palsy,
the
of
sick
τῷtoh
unto
παραλυτικῷparalytikōpa-ra-lyoo-tee-KOH
Son,
ΤέκνονteknonTAY-knone
be
ἀφέωνταιapheōntaiah-FAY-one-tay
forgiven
σοιsoisoo
thee.
αἱhaiay

sins
ἁμαρτίαιhamartiaia-mahr-TEE-ay
thy
σουsousoo


Tags இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு திமிர்வாதக்காரனை நோக்கி மகனே உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்
மாற்கு 2:5 Concordance மாற்கு 2:5 Interlinear மாற்கு 2:5 Image