Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 2:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 2 மாற்கு 2:11

மாற்கு 2:11
நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Indian Revised Version
நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Tamil Easy Reading Version
“நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார்.

திருவிவிலியம்
“நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார்.

Mark 2:10Mark 2Mark 2:12

King James Version (KJV)
I say unto thee, Arise, and take up thy bed, and go thy way into thine house.

American Standard Version (ASV)
I say unto thee, Arise, take up thy bed, and go unto thy house.

Bible in Basic English (BBE)
I say to you, Get up, take up your bed, and go to your house.

Darby English Bible (DBY)
To thee I say, Arise, take up thy couch and go to thine house.

World English Bible (WEB)
“I tell you, arise, take up your mat, and go to your house.”

Young’s Literal Translation (YLT)
I say to thee, Rise, and take up thy couch, and go away to thy house;’

மாற்கு Mark 2:11
நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
I say unto thee, Arise, and take up thy bed, and go thy way into thine house.

Σοὶsoisoo
λέγωlegōLAY-goh
ἔγειραιegeiraiA-gee-ray
καὶkaikay
ἆρονaronAH-rone
τὸνtontone
κράββατονkrabbatonKRAHV-va-tone
σουsousoo
καὶkaikay
ὕπαγεhypageYOO-pa-gay
εἰςeisees
τὸνtontone
οἶκόνoikonOO-KONE
σουsousoo

இணை வசனம்

Mark 1:41
இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.

John 5:8
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

John 6:63
ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.


Tags நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்
மாற்கு 2:11 Concordance மாற்கு 2:11 Interlinear மாற்கு 2:11 Image