Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 14:40

Mark 14:40 in Tamil தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 14

மாற்கு 14:40
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.


மாற்கு 14:40 ஆங்கிலத்தில்

avar Thirumpa Vanthapothu, Avarkal Marupatiyum Niththiraipannnukirathaik Kanndaar; Avarkalutaiya Kannkal Mikuntha Niththiraimayakkam Atainthirunthapatiyaal, Thaangal Marumoliyaaka Avarukkuch Solvathu Innathentu Ariyaathirunthaarkal.


Tags அவர் திரும்ப வந்தபோது அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார் அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால் தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்
மாற்கு 14:40 Concordance மாற்கு 14:40 Interlinear மாற்கு 14:40 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 14