மாற்கு 13:4
இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
Tamil Indian Revised Version
இவைகள் எப்பொழுது நடக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறும் காலங்களுக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
Tamil Easy Reading Version
“இவை எப்போது நடைபெறும் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். இவை நிகழும் காலத்தை நாம் எந்த அடையாளங்களால் அறிந்து கொள்ளமுடியும்?” என்று கேட்டனர்.
திருவிவிலியம்
Same as above
King James Version (KJV)
Tell us, when shall these things be? and what shall be the sign when all these things shall be fulfilled?
American Standard Version (ASV)
Tell us, when shall these things be? and what `shall be’ the sign when these things are all about to be accomplished?
Bible in Basic English (BBE)
Say when these things will be, and what will be the sign when these things are all about to be done.
Darby English Bible (DBY)
Tell us, when shall these things be, and what is the sign when all these things are going to be fulfilled?
World English Bible (WEB)
“Tell us, when will these things be? What is the sign that these things are all about to be fulfilled?”
Young’s Literal Translation (YLT)
`Tell us when these things shall be? and what `is’ the sign when all these may be about to be fulfilled?’
மாற்கு Mark 13:4
இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
Tell us, when shall these things be? and what shall be the sign when all these things shall be fulfilled?
| Εἰπὲ | eipe | ee-PAY | |
| ἡμῖν | hēmin | ay-MEEN | |
| πότε | pote | POH-tay | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| ἔσται | estai | A-stay | |
| καὶ | kai | kay | |
| τί | ti | tee | |
| τὸ | to | toh | |
| σημεῖον | sēmeion | say-MEE-one | |
| ὅταν | hotan | OH-tahn | |
| μέλλῃ | mellē | MALE-lay | |
| πάντα | panta | PAHN-ta | |
| ταῦτα | tauta | TAF-ta | |
| συντελεῖσθαι | synteleisthai | syoon-tay-LEE-sthay |
இணை வசனம்
Matthew 24:3
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்.
Acts 1:6
அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள்.
Daniel 12:6
சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவுவர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான்.
Daniel 12:8
நான் எதைக் கேட்டும், அதின்பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன்.
Luke 21:7
அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
John 21:21
அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
Tags இவைகள் எப்பொழுது சம்பவிக்கும் இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள்
மாற்கு 13:4 Concordance மாற்கு 13:4 Interlinear மாற்கு 13:4 Image