மாற்கு 11:6
இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது அவர்களைப் போகவிட்டார்கள்.
Tamil Indian Revised Version
இயேசு சொன்னபடியே அவர்களுக்குப் பதில் சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.
Thiru Viviliam
அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.
King James Version (KJV)
And they said unto them even as Jesus had commanded: and they let them go.
American Standard Version (ASV)
And they said unto them even as Jesus had said: and they let them go.
Bible in Basic English (BBE)
And they said to them the words which Jesus had said; and they let them go.
Darby English Bible (DBY)
And they said to them as Jesus had commanded. And they let them [do it].
World English Bible (WEB)
They said to them just as Jesus had said, and they let them go.
Young’s Literal Translation (YLT)
and they said to them as Jesus commanded, and they suffered them.
மாற்கு Mark 11:6
இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது அவர்களைப் போகவிட்டார்கள்.
And they said unto them even as Jesus had commanded: and they let them go.
And | οἱ | hoi | oo |
they | δὲ | de | thay |
said | εἶπον | eipon | EE-pone |
unto them | αὐτοῖς | autois | af-TOOS |
even as | καθὼς | kathōs | ka-THOSE |
ἐνετείλατο | eneteilato | ane-ay-TEE-la-toh | |
Jesus | ὁ | ho | oh |
had commanded: | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
and | καὶ | kai | kay |
they let them | ἀφῆκαν | aphēkan | ah-FAY-kahn |
go. | αὐτούς | autous | af-TOOS |
மாற்கு 11:6 ஆங்கிலத்தில்
Tags இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள் அப்பொழுது அவர்களைப் போகவிட்டார்கள்
மாற்கு 11:6 Concordance மாற்கு 11:6 Interlinear மாற்கு 11:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 11