மாற்கு 10:36
அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
Tamil Indian Revised Version
அவர் அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
Tamil Easy Reading Version
அவர்களிடம் இயேசு, “நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார்.
Thiru Viviliam
அவர் அவர்களிடம், “நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
King James Version (KJV)
And he said unto them, What would ye that I should do for you?
American Standard Version (ASV)
And he said unto them, What would ye that I should do for you?
Bible in Basic English (BBE)
And he said to them, What would you have me do for you?
Darby English Bible (DBY)
And he said to them, What would ye that I should do for you?
World English Bible (WEB)
He said to them, “What do you want me to do for you?”
Young’s Literal Translation (YLT)
and he said to them, `What do ye wish me to do for you?’
மாற்கு Mark 10:36
அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்.
And he said unto them, What would ye that I should do for you?
And | ὁ | ho | oh |
he | δὲ | de | thay |
said | εἶπεν | eipen | EE-pane |
unto them, | αὐτοῖς | autois | af-TOOS |
What | Τί | ti | tee |
that ye would | θέλετε | thelete | THAY-lay-tay |
I | ποιήσαι | poiēsai | poo-A-say |
should do | με | me | may |
for you? | ὑμῖν | hymin | yoo-MEEN |
மாற்கு 10:36 ஆங்கிலத்தில்
Tags அவர் அவர்களை நோக்கி நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்
மாற்கு 10:36 Concordance மாற்கு 10:36 Interlinear மாற்கு 10:36 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 10