Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:37

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1 மாற்கு 1:37

மாற்கு 1:37
அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.

Tamil Indian Revised Version
அவரைப் பார்த்தபோது: எல்லோரும் உம்மைத் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.

Tamil Easy Reading Version
அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர்.

திருவிவிலியம்
அவரைக் கண்டதும், “எல்லாரும் உம்மைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்கள்.

Mark 1:36Mark 1Mark 1:38

King James Version (KJV)
And when they had found him, they said unto him, All men seek for thee.

American Standard Version (ASV)
and they found him, and say unto him, All are seeking thee.

Bible in Basic English (BBE)
And when they came up with him, they said to him, Everyone is looking for you.

Darby English Bible (DBY)
and having found him, they say to him, All seek thee.

World English Bible (WEB)
and they found him, and told him, “Everyone is looking for you.”

Young’s Literal Translation (YLT)
and having found him, they say to him, — `All do seek thee;’

மாற்கு Mark 1:37
அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்.
And when they had found him, they said unto him, All men seek for thee.

καὶkaikay
εὗροντεςheurontesAVE-rone-tase
αὐτὸνautonaf-TONE
λέγουσινlegousinLAY-goo-seen
αὐτῷautōaf-TOH
ὅτιhotiOH-tee
ΠάντεςpantesPAHN-tase
ζητοῦσίνzētousinzay-TOO-SEEN
σεsesay

இணை வசனம்

John 12:19
அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள்.

Zechariah 11:11
அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன.

Mark 1:5
அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

John 3:26
அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.

John 11:48
நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப்போடுவார்களே என்றார்கள்.


Tags அவரைக் கண்டபோது உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள்
மாற்கு 1:37 Concordance மாற்கு 1:37 Interlinear மாற்கு 1:37 Image