Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்தெழுந்த நம் இயேசு

Uyirtheluntha Yesu
உயிர்தெழுந்த நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடிருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்
ஹல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்-2
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

Uyirtheluntha Yesu – உயிர்தெழுந்த நம் இயேசு Lyrics in English

Uyirtheluntha Yesu
uyirtheluntha nam Yesu
maranaththai jeyiththelunthaar
intum uyirotirukkiraar
nammai ententum nadaththuvaar
hallaelooyaa paaduvom
aarppariththu pottuvom-2
uyirodaluntha Yesuvai
naam ententum aaraathippom

PowerPoint Presentation Slides for the song Uyirtheluntha Yesu – உயிர்தெழுந்த நம் இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்தெழுந்த நம் இயேசு PPT
Uyirtheluntha Yesu PPT

Song Lyrics in Tamil & English

Uyirtheluntha Yesu
Uyirtheluntha Yesu
உயிர்தெழுந்த நம் இயேசு
uyirtheluntha nam Yesu
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
maranaththai jeyiththelunthaar
இன்றும் உயிரோடிருக்கிறார்
intum uyirotirukkiraar
நம்மை என்றென்றும் நடத்துவார்
nammai ententum nadaththuvaar
ஹல்லேலூயா பாடுவோம்
hallaelooyaa paaduvom
ஆர்ப்பரித்து போற்றுவோம்-2
aarppariththu pottuvom-2
உயிரோடழுந்த இயேசுவை
uyirodaluntha Yesuvai
நாம் என்றென்றும் ஆராதிப்போம்
naam ententum aaraathippom

English