இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal
இயேசுவே உன்னை காணாமல்
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது [2]
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
கடலினை சென்று சேராமல் நதிகள் அடங்காது
உடல் எனும் கூட்டினில் சேராமல் உயிர்கள் வாழாது
ஊரினை வந்து அடையாமல் பாதைகள் முடியாது
உன்னை கண்டு பேசாமல் உள்ளம் அடங்காது
இயேசுவே இயேசுவே உள்ளம் அடங்காது
உள்ளம் அடங்காது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
உயிர் தரும் தோழமை இல்லாமல் உறவுகள் தொடராது
தாங்கிடும் செடிகள் இல்லாமல் கொடிகள் படராது
கரங்களை பிடித்து நடக்காமல் பாதையில் பலமேது
சிறகதன் நிழலில் அமராமல் ஆறுதல் எனக்கேது
இயேசுவே இயேசுவே ஆறுதல் எனக்கேது
ஆறுதல் எனக்கேது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
சுகம் தரும் உன் மொழி கேட்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
சுகம் தரும் உன் மொழி கேட்க்காமல் சுமைகள் இறங்காது
சுமைகள் இறங்காது
இயேசுவே உன்னை காணாமல் இமைகள் உறங்காது
இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal Lyrics in English
Yesuvae unnai kaannaamal – Yesuve Unnai Kaanamal
Yesuvae unnai kaannaamal
Yesuvae unnai kaannaamal imaikal urangaathu
Yesuvae unnai kaannaamal imaikal urangaathu [2]
sukam tharum un moli kaetkkaamal sumaikal irangaathu
sumaikal irangaathu
Yesuvae unnai kaannaamal imaikal urangaathu
kadalinai sentu seraamal nathikal adangaathu
udal enum koottinil seraamal uyirkal vaalaathu
oorinai vanthu ataiyaamal paathaikal mutiyaathu
unnai kanndu paesaamal ullam adangaathu
Yesuvae Yesuvae ullam adangaathu
ullam adangaathu
Yesuvae unnai kaannaamal imaikal urangaathu
uyir tharum tholamai illaamal uravukal thodaraathu
thaangidum setikal illaamal kotikal padaraathu
karangalai pitiththu nadakkaamal paathaiyil palamaethu
sirakathan nilalil amaraamal aaruthal enakkaethu
Yesuvae Yesuvae aaruthal enakkaethu
aaruthal enakkaethu
Yesuvae unnai kaannaamal imaikal urangaathu
sukam tharum un moli kaetkaamal sumaikal irangaathu
sumaikal irangaathu
sukam tharum un moli kaetkkaamal sumaikal irangaathu
sumaikal irangaathu
Yesuvae unnai kaannaamal imaikal urangaathu
PowerPoint Presentation Slides for the song இயேசுவே உன்னை காணாமல் – Yesuve Unnai Kaanamal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே உன்னை காணாமல் PPT
Yesuve Unnai Kaanamal PPT