Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனக்கு யாருண்டு கலங்கின

எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில்
உம் கரம் என்னை நடத்தியதே-2

உடைத்தீர் உருவாக்கினீர்
ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர்
புடமிட்டீர் புதிதாக்கினீர்
பிரித்தீர் பிரியாதிருந்தீர்

1) பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன்
அட்ச்சத்தின் உட்ச்சத்தை பார்த்தேன்
ஒளியில்லா இருளில் நான் நடந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் -2

2) மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன்
பாதாள குழியில் நான் கிடந்தேன்
பாவத்தின் பாரத்தை சுமந்தேன்
இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் – 2

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின Lyrics in English

enakku yaarunndu kalangina naeraththil
um karam ennai nadaththiyathae-2

utaiththeer uruvaakkineer
shitchiththeer seerpaduththineer
pudamittir puthithaakkineer
piriththeer piriyaathiruntheer

1) pallaththin naduvil naan nadanthaen
atchchaththin utchchaththai paarththaen
oliyillaa irulil naan nadanthaen
Yesuvillaa vaalvai naan veruththaen -2

2) maranaththin vilimpil naan irunthaen
paathaala kuliyil naan kidanthaen
paavaththin paaraththai sumanthaen
Yesuvillaa vaalvai naan veruththaen – 2

PowerPoint Presentation Slides for the song Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்கு யாருண்டு கலங்கின PPT
Yennaku Yaar Undu PPT

Yennaku Yaar Undu – எனக்கு யாருண்டு கலங்கின Song Meaning

At times when someone is upset with me
Your hand has guided me-2

You broke it and made it
Shitshit you fixed it
You have made a new one
You did not separate

1) I walked in the middle of the pit
I saw the core of the fear
I walked in lightless darkness
I hated life without Jesus -2

2) I was on the verge of death
I lay in the dungeon
I bore the burden of sin
I hated life without Jesus – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English