Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விசுவாச யுத்தங்கள்

1. விசுவாச யுத்தங்கள்
செய்து ஜெயம் பெற்றோர்கள்,
பொற் கிரீடம் பெற்றிருக்கிறாராம்!
இதைக் கேட்கும் போது நான்
ஓர் வீரனாக ஏன்
கூடாதென்று நினைத்த உடனே!

பல்லவி

யுத்தவர்க்கங்கள் நான்
தரித்துக் கொண்டு
போர்புரியப் போறேன்
பின்வாங்க மாட்டேன்
ஓ! என் எதிரி நன்றாய் நீ அறிந்திடவே
நானிந்த சேனையிலோர் வீரன்

2. நானுமவரைக் கண்டு;
தேவ பட்டயங்கொண்டு
பாதாளச் சேனையை எதிர்ப்பேன்
ஜெயக்கிரீடம் தருவார்;
சிங்காசனம் பகர்வார்;
மகிமையில் பரலோக தேவன் – யுத்த

3. இதோ! ஒரே எண்ணமாய்
நானுமிந்த வண்ணமாய்
தேவ பலத்தால் வீரனாவேன்;
காலத்தைப் போக்காமல்
பயப்பட் டோடாமல்
நரகத்தின் சேனைகளை வெல்வேன் – யுத்த

4. நல்ல சேவகனாக
நீயும் யுத்தம் செய்ய வா!
காலத்தை வீணாய்க் கழிக்காமல்
சத்துருக்கள் நடுங்க,
பாதாளங்கள் கிடுங்க,
இயேசு சேனாதிபதியாய்ச் செல்வார்! – யுத்த

Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள் Lyrics in English

1. visuvaasa yuththangal
seythu jeyam pettaோrkal,
por kireedam pettirukkiraaraam!
ithaik kaetkum pothu naan
or veeranaaka aen
koodaathentu ninaiththa udanae!

pallavi

yuththavarkkangal naan
thariththuk konndu
porpuriyap poraen
pinvaanga maattaen
o! en ethiri nantay nee arinthidavae
naanintha senaiyilor veeran

2. naanumavaraik kanndu;
thaeva pattayangaொnndu
paathaalach senaiyai ethirppaen
jeyakkireedam tharuvaar;
singaasanam pakarvaar;
makimaiyil paraloka thaevan – yuththa

3. itho! orae ennnamaay
naanumintha vannnamaay
thaeva palaththaal veeranaavaen;
kaalaththaip pokkaamal
payappat toodaamal
narakaththin senaikalai velvaen – yuththa

4. nalla sevakanaaka
neeyum yuththam seyya vaa!
kaalaththai veennaayk kalikkaamal
saththurukkal nadunga,
paathaalangal kidunga,
Yesu senaathipathiyaaych selvaar! – yuththa

PowerPoint Presentation Slides for the song Visuwasa Yuththangal – விசுவாச யுத்தங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விசுவாச யுத்தங்கள் PPT
Visuwasa Yuththangal PPT

English