Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்

விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்

1. ஜலத்தின் மேல் அசைவாடிய தூய தேவ ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய என்மேல் அசைவாடிடும்

2. முழங்காலை முடக்கியது முழங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே இழுத்து செல்லும் என்னையே

3. அக்கினி அபிஷேகம் இன்று வேண்டும் தெய்வமே
எந்நாளும் என் பாத்ரம் நிரம்பி வழிய செய்யுமே

4. அக்கினி இரத்தத்தின் மேல் என்னைக் கொண்டு செல்லுமே
பரலோக தூதருடன் ஆராதிக்க செய்யுமே

Vinnnaka Kaatte Neer Lyrics in English

vinnnaka kaatte neer ennai Nnokki veesidum
vinnnaka kaatte neer ennai Nnokki veesidum
vennpuraavaip pola enmael vanthamarnthidum

1. jalaththin mael asaivaatiya thooya thaeva aaviyae
pelaththin mael pelanataiya enmael asaivaadidum

2. mulangaalai mudakkiyathu mulangaal alavu alla
neechchal aalam vaenndumae iluththu sellum ennaiyae

3. akkini apishaekam intu vaenndum theyvamae
ennaalum en paathram nirampi valiya seyyumae

4. akkini iraththaththin mael ennaik keாnndu sellumae
paraloka thootharudan aaraathikka seyyumae

PowerPoint Presentation Slides for the song Vinnnaka Kaatte Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download விண்ணக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் PPT
Vinnnaka Kaatte Neer PPT

English