Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெண் பனி போல் என்னை சூழ்ந்து

வெண் பனி போல் என்னை சூழ்ந்து நிற்கும்
தேவா ஆவியானவரே
பனி துளி போல் என் மேல் இறங்கும்
தேவா ஆவியானவரே – 2

1. வற்றாத ஊற்றாக வந்தீர்
வறட்சிக்கு நீங்கிட செய்தீர் – 2
பின மாறி மழையாய் இந்நாளில் வாரும்
தேசங்கள் உம்மை அறிந்திடவே

விண்ணக நதியே, விடுவிக்கும் நதியே
உம்மை வாழ்த்துகிறேன்
பரலோக நதியே, பரிசுத்த நதியே
உம்மை பாடுகிறான் – 2 – வெண்…

2. உலர்ந்த எலும்புகள் எல்லாம்
உயிர் பெற்று எழுந்திட வேண்டும் – 2
மாமிச மான யாரின் மேலும்
வல்லமையாக இறங்கிடுமே – 2

விண்ணக காற்றாயே , விடுவிக்கும் காற்றாயே
உம்மை வாழ்த்துகிறேன்
பரலோக காற்றாயே, பரிசுத்த காற்றாயே
உம்மை பாடுகிறான் – 2 – வெண்

Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து Lyrics in English

venn pani pol ennai soolnthu nirkum
thaevaa aaviyaanavarae
pani thuli pol en mael irangum
thaevaa aaviyaanavarae – 2

1. vattaாtha oottaாka vantheer
varatchikku neengida seytheer – 2
pina maari malaiyaay innaalil vaarum
thaesangal ummai arinthidavae

vinnnaka nathiyae, viduvikkum nathiyae
ummai vaalththukiraen
paraloka nathiyae, parisuththa nathiyae
ummai paadukiraan – 2 – venn…

2. ularntha elumpukal ellaam
uyir pettu elunthida vaenndum – 2
maamisa maana yaarin maelum
vallamaiyaaka irangidumae – 2

vinnnaka kaattaாyae , viduvikkum kaattaாyae
ummai vaalththukiraen
paraloka kaattaாyae, parisuththa kaattaாyae
ummai paadukiraan – 2 – venn

PowerPoint Presentation Slides for the song Ven Pani Pol Ennai Soolndhu – வெண் பனி போல் என்னை சூழ்ந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வெண் பனி போல் என்னை சூழ்ந்து PPT
Ven Pani Pol Ennai Soolndhu PPT

English