Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வரவேணும் எனதரசே

வரவேணும் எனதரசே
மனுவேல், இஸ்ரேல் சிரசே
அருணோதயம் ஒளிர் பிரகாசா
அசரீரி ஒரே சரு வேசா

1. வேதா கருணாகரா மெய்யான பராபரா
ஆதார நிராதரா அன்பான சகோதரா

தாதாவும் தாய் சகலமும் நீயே

நாதா, உன் தாபரம் நல்குவாயே — வரவே

2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா
முடியாதருள் போசனா, முதன் மாமறை வாசனா
இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்
இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய் — வரவே

3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே
கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
ஞானாகரமே, நடு நிலை யோவா
நண்பா, உனத நன்மையின் மகா தேவா! — வரவே

Varavaenum Enatharase Lyrics in English

Varavaenum enatharase manuvael, israel sirase arunnothayam olir pirakaasaa asareeri orae saru vaesaa 1. Vaethaa karunnaakaraa meyyaana paraaparaa aathaara niraatharaa anpaana sakotharaa thaathaavum thaay sakalamum neeyae naathaa, un thaaparam nalkuvaayae — varavae 2. Patiyor pava mosanaa, paraloka simmaasanaa mutiyaatharul posanaa, muthan maamarai vaasanaa itaiyar kutilitai maevi elunthaay imaiyavar ati tholu maenmaiyin enthaay — varavae 3. Vaanor tholum naathanae, maraiyaakama pothanae kaanaavin atheethanae, kalilaeya vinothanae njaanaakaramae, nadu nilai yovaa nannpaa, unatha nanmaiyin makaa thaevaa! — varavae

PowerPoint Presentation Slides for the song Varavaenum Enatharase

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வரவேணும் எனதரசே PPT
Varavaenum Enatharase PPT

வரவே வரவேணும் எனதரசே மனுவேல் இஸ்ரேல் சிரசே அருணோதயம் ஒளிர் பிரகாசா அசரீரி சரு வேசா வேதா கருணாகரா மெய்யான பராபரா ஆதார நிராதரா English