Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வந்திடுவீர் தேவா வல்லமையாய்

வந்திடுவீர் தேவா வல்லமையாய்
தந்திடும் எழுப்புதல் ஆவியினால் (2)
சிந்தையில் மெல்கிசேதேக் முறைமை(2)
சந்ததம் நிலைத்திட அருள் புரிவீர் (2)

ஊற்றிடுவீர் தேவ அன்பினையே
சுத்தர் உள்ளம் உயிர்த்திடவே
எம்மை மாற்றிடும் அபிஷேகத்தால் (2)

2.ஜீவனின் முடிவில்லாதவரே
தேவ குமாரனைப் போன்றவரே
சோதனையில் அழியாதெம்மையே
சோர்ந்திடாதே நிலைக்க வருவீர் – ஊற்றிடுவீர்

3.தந்தையும் தாயும் சகோதரரும்
சந்ததி எதுமில்லாதவர் நீர்
எந்தையே உம்மைப்போல் மாற்றிடவே
ஈந்திடும் மெல்கிசேதேக் இகத்தில் – ஊற்றிடுவீர்

4.தேவ குமாரனும் பாடுகளால்
ஜீவனை ஊற்றி கீழ்படிந்ததினால்
தாரணியில் அவர் போல் நிலைக்க
தந்திடும் மெல்கிசேதேக் முறைமை – ஊற்றிடுவீர்

5.நித்திய மான ஆசாரியரே
சத்திய வெளிப்படுத்துதல் நிறைவாய்
பெற்று நாம் நித்திய ஆசாரியராய்
கர்த்தனாம் இயேசுவுடன் நிலைக்க – ஊற்றிடுவீர்

வந்திடுவீர் தேவா வல்லமையாய் -Vanthiduveer Deva Vallamaiyai Lyrics in English

vanthiduveer thaevaa vallamaiyaay
thanthidum elupputhal aaviyinaal (2)
sinthaiyil melkisethaek muraimai(2)
santhatham nilaiththida arul puriveer (2)

oottiduveer thaeva anpinaiyae
suththar ullam uyirththidavae
emmai maattidum apishaekaththaal (2)

2.jeevanin mutivillaathavarae
thaeva kumaaranaip pontavarae
sothanaiyil aliyaathemmaiyae
sornthidaathae nilaikka varuveer – oottiduveer

3.thanthaiyum thaayum sakothararum
santhathi ethumillaathavar neer
enthaiyae ummaippol maattidavae
eenthidum melkisethaek ikaththil – oottiduveer

4.thaeva kumaaranum paadukalaal
jeevanai ootti geelpatinthathinaal
thaaranniyil avar pol nilaikka
thanthidum melkisethaek muraimai – oottiduveer

5.niththiya maana aasaariyarae
saththiya velippaduththuthal niraivaay
pettu naam niththiya aasaariyaraay
karththanaam Yesuvudan nilaikka – oottiduveer

PowerPoint Presentation Slides for the song வந்திடுவீர் தேவா வல்லமையாய் -Vanthiduveer Deva Vallamaiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வந்திடுவீர் தேவா வல்லமையாய் PPT
Vanthiduveer Deva Vallamaiyai PPT

ஊற்றிடுவீர் மெல்கிசேதேக் தேவ நிலைக்க தந்திடும் முறைமை நித்திய வந்திடுவீர் தேவா வல்லமையாய் எழுப்புதல் ஆவியினால் சிந்தையில் சந்ததம் நிலைத்திட அருள் புரிவீர் அன்பினையே சுத்தர் English