LYRICS:-
வானத்தில் இயேசு தோன்றிடும்
அந்த நாளும் என்று வந்திடுமோ
கண்ணாரவே கண்டிடுவோம்
தேவ ராஜன் இயேசுவையே
நோவா காலம் போலவே
பாவமே பெருகுதே
தலையை உயர்த்தி விழிப்பாய் தினமே
நிதம் நம் வாழ்வைக் காத்திடுவோம்
தேவ பக்தி நிறைந்தோராய்
நீதியை காத்தோமே
உலகை வெறுத்து ஜீவியம் செய்துமே
அவர் வருகைகாய் காத்திருபோம்
வானம் பூமி மாறினும்
வார்த்தையோ மாறாதே
அமைதி நிலவும் சுகமே துளிரும்
புது மெய் வாழ்வு மலர்ந்திடும்
Vanathil Yesu – வானத்தில் இயேசு தோன்றிடும் Lyrics in English
LYRICS:-
vaanaththil Yesu thontidum
antha naalum entu vanthidumo
kannnnaaravae kanndiduvom
thaeva raajan Yesuvaiyae
Nnovaa kaalam polavae
paavamae perukuthae
thalaiyai uyarththi vilippaay thinamae
nitham nam vaalvaik kaaththiduvom
thaeva pakthi nirainthoraay
neethiyai kaaththomae
ulakai veruththu jeeviyam seythumae
avar varukaikaay kaaththirupom
vaanam poomi maarinum
vaarththaiyo maaraathae
amaithi nilavum sukamae thulirum
puthu mey vaalvu malarnthidum
PowerPoint Presentation Slides for the song Vanathil Yesu – வானத்தில் இயேசு தோன்றிடும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானத்தில் இயேசு தோன்றிடும் PPT
Vanathil Yesu PPT