பல்லவி
வல்ல ஆவியே! சுவாமி எங்கள் மீதிலே,
வந் திறங்கி வரம் தாரும் தேவ ஆவியே!
சரணங்கள்
1. பெந்தெகொஸ்தென்னும் நாளில் வந்த ஆவியே
எங்கள் மேலே வந்திறங்கும் சுத்த ஆவியே – வல்ல
2. பாந்தமுடனே பரிசுத்த ஆவியே
சார்ந்தெங்களை யுத்தத்திற்கு உயிர்ப்பியுமேன் – வல்ல
3. சென்ற காலத்தில் ஜெயம் பெற்றிடச் செய்த
ஜெபத்தின் ஆவியை எங்களகத்திலூற்றும் – வல்ல
4. அன்புடன் தாழ்மை சமாதானம் பொறுமை
இன்பமும் எங்களுக்குள்ளே பெருகிடவே – வல்ல
Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள் Lyrics in English
pallavi
valla aaviyae! suvaami engal meethilae,
van thirangi varam thaarum thaeva aaviyae!
saranangal
1. penthekosthennum naalil vantha aaviyae
engal maelae vanthirangum suththa aaviyae – valla
2. paanthamudanae parisuththa aaviyae
saarnthengalai yuththaththirku uyirppiyumaen – valla
3. senta kaalaththil jeyam pettidach seytha
jepaththin aaviyai engalakaththiloottum – valla
4. anpudan thaalmai samaathaanam porumai
inpamum engalukkullae perukidavae – valla
PowerPoint Presentation Slides for the song Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download -வல்ல ஆவியே சுவாமி எங்கள் PPT
Valla Aaviyae Swamy Engal PPT
Valla Aaviyae Swamy Engal -வல்ல ஆவியே சுவாமி எங்கள் Song Meaning
refrain
Mighty Spirit! Swami is upon us,
Come open and bless God's spirit!
stanzas
1. The Spirit that came on the day of Pentecost
Pure spirit that descends above us – Valla
2. The Holy Spirit with the Holy Spirit
Revive dependents for war - Valla
3. In the past, Jayam gave birth
Let the spirit of prayer fill us - Valla
4. Love, humility, peace, patience
May pleasure also increase within us - valla
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English