1. வாழ்த்துவோம் கர்த்தரை
தெரிந்தெடுத்தாரே
ஆத்மா தேகம் ஆவியோடும்
எழுந்து வாழ்த்துவோம்
வாழ்த்துவோம் கர்த்தரை
அல்லேலூயா
2. மகிமை நிறைந்த
உன்னதராயினும்
பரிசுத்த நாமத்தை
எவரும் பயப்படுவர் – வாழ்த்துவோம்
3. உம் பலிபீடத்தின்
ஜூவாலையில் நிரப்பி
உதட்டை சுத்தம் செய்துமே
பரம சிந்தை தாரும் – வாழ்த்துவோம்
4. கர்த்தர் பலன் கீதம்
இரட்சிப்பு மாவாரே
அவரன்பு வெளிப்பட்டதே
வல்லமையாய் கிறிஸ்துவில் – வாழ்த்துவோம்
5. வாழ்த்துவோம் கர்த்தரை
வணங்கி போற்றுவோம்
மகிமை இராஜாவின் நாமத்தை
என்றென்றும் துதிப்போம் – வாழ்த்துவோம்
Vaalthuvom Kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை Lyrics in English
1. vaalththuvom karththarai
therintheduththaarae
aathmaa thaekam aaviyodum
elunthu vaalththuvom
vaalththuvom karththarai
allaelooyaa
2. makimai niraintha
unnatharaayinum
parisuththa naamaththai
evarum payappaduvar – vaalththuvom
3. um palipeedaththin
joovaalaiyil nirappi
uthattaை suththam seythumae
parama sinthai thaarum – vaalththuvom
4. karththar palan geetham
iratchippu maavaarae
avaranpu velippattathae
vallamaiyaay kiristhuvil – vaalththuvom
5. vaalththuvom karththarai
vanangi pottuvom
makimai iraajaavin naamaththai
ententum thuthippom – vaalththuvom
PowerPoint Presentation Slides for the song Vaalthuvom Kartharai- வாழ்த்துவோம் கர்த்தரை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்த்துவோம் கர்த்தரை PPT
Vaalthuvom Kartharai PPT