பாவி நீ வந்திடுவாய்
1. வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்
பாவி நீ வந்திடுவாய்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
2. சாவின் நாள் வந்ததும் கூவி அழும் கூட்டம்
மாயம் இந்த வாழ்வல்லோ
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
3. அழகும் மறைந்திடும் பெலனும் ஒடுங்கிடும்
பணமெல்லாம் காலியாகும்
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
4. உலகினில் தென்படும் பலவகை அன்பெல்லாம்
இயேசுவைப் போல உண்டோ?
பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
Vaalipa Vaazhvinil Iyaesuvin Lyrics in English
paavi nee vanthiduvaay
1. vaalipa vaalvinil Yesuvin nilalil
paavi nee vanthiduvaay
poovinil unakku nimmathi kanndaayo?
vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi
2. saavin naal vanthathum koovi alum koottam
maayam intha vaalvallo
poovinil unakku nimmathi kanndaayo?
vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi
3. alakum marainthidum pelanum odungidum
panamellaam kaaliyaakum
poovinil unakku nimmathi kanndaayo?
vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi
4. ulakinil thenpadum palavakai anpellaam
Yesuvaip pola unntoo?
poovinil unakku nimmathi kanndaayo?
vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi
PowerPoint Presentation Slides for the song Vaalipa Vaazhvinil Iyaesuvin
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவி நீ வந்திடுவாய் PPT
Vaalipa Vaazhvinil Iyaesuvin PPT