மரணபரியந்தம் உண்மையாயிரு
1.உத்தமமாய் முன்செல்ல
உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் – 2
2. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி ஆஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும் – 2
3. தீர்மானங்கள் தோற்காவண்ணம்
காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழிவகுத்தருளவேண்டும் – 2
4. இவ்வுலகமான மாயாபுரி
அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக
வருவது அதி நிச்சயம் – 2
5. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே – 2
Uththamamaay Munsella Lyrics in English
maranapariyantham unnmaiyaayiru
1.uththamamaay munsella
uthavi seyyum yekovaa
ookkamathaik kaividaamal
kaaththukkolla uthavum – 2
2. palavithamaam sothanaikal
ulakaththil emai varuththum
saaththaanin akkini aasthirangal
ennnnaa naeraththil thaakkum – 2
3. theermaanangal thorkaavannnam
kaaththukkolla uthavum
naermaiyaaka vaakkaik kaakka
valivakuththarulavaenndum – 2
4. ivvulakamaana maayaapuri
aliyappovathu nichchayam
iratchakanae neer iraajaavaaka
varuvathu athi nichchayam – 2
5. thootharodu paadalodu
paralokil naan ulaava
kirupai seyyum Yesu thaevaa
unnmai valikaattiyae – 2
PowerPoint Presentation Slides for the song Uththamamaay Munsella
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரணபரியந்தம் உண்மையாயிரு PPT
Uththamamaay Munsella PPT