Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா

உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா

உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா   –   4
உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா   –   4

எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும்     2
எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும்

உங்க

அல்லேலுயா  –(8)
 
உங்க

யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும்   2
எரிகோவின் மதில்களும் இடிந்துவிழும்

உங்க

எங்கள் தேசத்தில் கட்டுகள் முறிந்து விழும்   2
எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும்

உங்க

 

Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa Lyrics in English

unga mukaththai paarkkanumae iyaesaiyaa

unga mukaththai paarkkanumae iyaesaiyaa   –   4
unga mukaththai paarkkanumae iyaesaiyaa   –   4

enthan paadukal vaethanai marainthu vidum     2
enthan thuyarangal kalakkangal maarividum

unga

allaeluyaa  –(8)
 
unga

yorthaanin vellangal vilakividum   2
erikovin mathilkalum itinthuvilum

unga

engal thaesaththil kattukal murinthu vilum   2
engal sapaikalil elupputhal paravividum

unga

 

PowerPoint Presentation Slides for the song Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா PPT
Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa PPT

English